மைக்கேல் ஜாக்சன் போல மூன் வாக்கிங் நடனமாடி போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் காவலர்..
டிராபிக் சிக்கனலில் போக்குவரத்தை சரிசெய்யும் வேலையில் உள்ள இவர் மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக்கிங் ஆல்பத்தில் வரும் நடன அசைவுகளை செய்தவாரே போக்குவரத்தை சமாளித்து வருகிறார்.
இவரது நடனத்தை பார்த்து ரசித்தவாரே வாகன ஓட்டிகள் இவரை கடந்து செல்கிறன்றனர்.
இவரது பனி காலத்தில் இது வரை ஒரு விபத்தும் ஏற்படாதவாறு போக்குவரத்தை சீர் செய்துள்ளார் ரஞ்சித் சிங்.
உடல் நலத்திற்கு நல்லது
அனால் இவரை போல நடனமாடி கொண்டு எப்போதும் காலை அசைவுடன் வைத்திருந்தால் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வேலையை செய்யலாம்.
michael jackson pola dance aadi pokkuvaratthu nerisalai samalikkum kaavalar - Video Katchi
Matthiya piradhesh manilathilulla indore nagaril pokkuvarathu kavalaalaiyaga pani seidhu varubavar Ranjit sing. Traffic signalil pokkuvarathai sariseiyum velaiyil ulla ivar michel jacsonin moon walking albathil varum nadana asaivugalai seidhavare pokkuvarathai samalitthu varugiraar. ivaradhu nadanathai paarthu rasithavare vagana ootigal ivarai kadandhu selgirndranar. ivaradhu pani kaalathil idhu varai oru vibathum erpadadhavaaru pokkuvarathai seer seidhullaar Ranjith sign.
Udal nalathirkku nalladhu
Podhuvaaga pokkuvarathu kaavalargal ore idathil asaiyaamal nindrukondu idhupondra velaigalai seivaargal idhanal avargalukku vericose, BP pondra viyadhigal vara vaippu adhigamaaga ulladhu. aanal ivarai pola nadanamaadi kondu eppodhum kaalai asaivudan vaithirundhal arokiyamaagavum urchagamaagavum velaiyai seiyyalam.
எனதருமை நேயர்களே இந்த 'மைக்கேல் ஜாக்சன் போல டான்ஸ் ஆடி போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் காவலர் - வீடியோ காட்சி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: News Videos, Tamil Viral Videos, vinodha seidhigal