23 டிசம்பர் 2017

, , , ,

கூந்தல் சொர சொரப்பு போக்க டிப்ஸ் - தலை முடி பளபளக்க என்ன செய்யலாம்?

தலை முடி வழு வழுவென பளபளக்க என்ன செய்யலாம்? கூந்தல் சொர சொரப்பு நீங்கி மிருதுவாக டிப்ஸ். 'ஹென்னா வேக்ஸ்' எப்படி பயன்படுத்துவது? How to get soft hair tips in tamil, Beauty Tips, Ladies tips in tamil, Pengal.com, natural Hair softener, iyarkkai alagu kurippugal

தலை முடி வழு வழுவென பளபளக்க என்ன செய்யலாம்?

கூந்தல் சொர சொரப்பு நீங்கி மிருதுவாக டிப்ஸ்..


 தலை முடி வழு வழுவென பளபளக்க என்ன செய்யலாம்? கூந்தல் சொர சொரப்பு நீங்கி மிருதுவாக டிப்ஸ்.  'ஹென்னா வேக்ஸ்' எப்படி பயன்படுத்துவது? How to get soft hair tips in tamil, Beauty Tips, Ladies tips in tamil, Pengal.com, natural Hair softener, iyarkkai alagu kurippugal
சிலர் தலைமுடியை அலங்காரம் செய்கிறேன் என்று விதவிதமான கூந்தல் ஷாம்பு, சோப்பு போடுவது, கலரிங் செய்வது போன்றவைகளை உபாயோகிப்பதால் முடி உலர்ந்து அதன் இயற்கையான பளபளப்பை இழந்துவிடுகிறது. முடி சொர சொரப்பாக  மாறிவிடுகிறது. அதுபோன்ற சொர சொரப்பாக மாறிய முடியை மிருதுவாக்க இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும்.

காஸ்மெட்டிக் கடைகளில் கிடைக்கும் 'ஹென்னா வேக்ஸ்' வாங்கி வந்து ஓய்வு நேரங்களில் தலை முடி மீது தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இதனால் தலை முடி மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும்.

ஹென்னா என்றல் முடியை கலரிங் செய்வதற்காக மட்டுமே என நினைத்துக்கொள்ள வேண்டாம், அதனுடன் மெழுகு சேரும் போது முடியின் மீது நிறம் ஒட்டாது.


'ஹென்னா வேக்ஸ்' எப்படி பயன்படுத்துவது?

henna wax for hair soft gel hair style cosmetics in tamil
ஹென்னா வேக்ஸை ஒரு ப்ரஷ் அல்லது கையால் எடுத்து முடியின் வேரிலிருந்து நுனி வரை தடவவும். பிறகு சுடு தண்ணீரில் ஒரு  துண்டை நனைத்து எடுத்து அதிலிருக்கும் தண்ணீரை பிழிந்துவிட்டு அதன் ஆவி முடிமீது படும் படி தலையில் சுற்றவும். ஆவி முழுவதும் போனதும் திரும்பவும் தண்ணீரில் முக்கி பிழிந்து தலையில் கட்டவும்.

இவ்வாறாக மூன்று முறை செய்த பிறகு 15 நிமிடம் கழித்து வெறும் தண்ணீர் விட்டோ அல்லது ஷாம்பு போட்டோ குளிக்கவும். இதனால் முடி பளபளப்பாகவும், மிருதுவாகவும் காட்சியளிக்கும்.

thali mudi valu valuppaaga pala palakka enna seiyyalaam?


Silar haristyle seigiren endru koondhal shampoo, soppu, coloring seivadhu pondravagalai ubayaogippadhal mudi ularndhu pala palappi ilandhuvidugiradhu. Mudi sora sorappuaga marividugiradhu.

Adhupondra sora sora mudiyai mirudhuvaakka indha tips udhaviyaaga irukkum.

cosmetic kadaigalil kidaikkum henna wax vangi vandhu oivu nerangalil thalai mudi meedhu thadavi arai mani neram kalitthu kaluvi vidalaam. idhanal thalai mudi menmaiyagvum mirudhuvaagavum maarum.

Henna endral mudiyai coloring seivadharkkaaga mattume ena ninaithukolla vendam adhanudan melugu serum podhu mudiyin meedhu niram ottadhu.

'Henna wax' eppadi payanbadutthuvadhu?


Henna waxai oru braush alladhu kaiyal edutthu mudiyin verilirundhu nuni varai thadavavum. piragu sudu thanneeril thunadai nanaitthu thanneerai pilindhuvittu adhan aavi padum padi thalaiyil suttravum. aavi muluvadhum ponadhum thirumbabum thanneeril mukki pilindhu thalaiyil kattavum. ivvaraga moondru murai seidha piragu 15 nimidam kalitthu verum thanneer vitto alladhu shampoo potto kulikkavum.

idhanal mudi palapalappaagavum, mirudhuvagavum kaatchiyalikkum.எனதருமை நேயர்களே இந்த 'கூந்தல் சொர சொரப்பு போக்க டிப்ஸ் - தலை முடி பளபளக்க என்ன செய்யலாம்? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News