29 டிசம்பர் 2017

, , , , , ,

உடம்பில் தோன்றும் அனைத்துவித கட்டிகளையும் எப்படி கரைய வைப்பது?

கொழுப்பு கட்டி, தோல் கட்டி கரைய இயற்க்கை மருத்துவம் - உடம்பில் தோன்றும் கட்டிகளை இயற்கையாக மருந்தில்லாமல் எப்படி சரி செய்வது? - கட்டிகள் கரைய மருந்தில்லா மருத்துவம் katti karaya, kolupu katti details in tamil, symptoms - fatty lump treatment in tamil, Natural home remedies and ayurvedic treatment - Kozhuppu katti karaiya enna seiyanum

உடம்பில் தோன்றும் கட்டிகளை இயற்கையாக மருந்தில்லாமல் எப்படி சரி செய்வது? - கட்டிகள் கரைய மருந்தில்லா மருத்துவம்


கட்டிகள் இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று கண்ணுக்கு தெரியாத ரத்த நாளங்களினுள் கொழுப்பின் அடைப்பால் தோன்றும் கட்டிகள், மற்றொன்று தோலின் வெளிப்பகுதியில் கண்ணுக்கு தெரியும் அளவிற்கு தோன்றும் கட்டிகள்.
கொழுப்பு கட்டி, தோல் கட்டி கரைய இயற்க்கை மருத்துவம் -  உடம்பில் தோன்றும் கட்டிகளை இயற்கையாக மருந்தில்லாமல் எப்படி சரி செய்வது? - கட்டிகள் கரைய மருந்தில்லா மருத்துவம்  katti karaya, kolupu katti details in tamil, symptoms - fatty lump treatment in tamil, Natural home remedies and ayurvedic treatment - Kozhuppu katti karaiya enna seiyanum

கெட்ட கொழுப்பு நிறைந்த பொருட்களை சாப்பிடுவதால் உடலில் உள்ள சிறு சிறு ரத்த நாளங்கள் அடைபட்டு கட்டிகள் தோன்றும்.

இதனால் பீபி அதிகமாவது, மூளைக்கு செல்லும் ரத்த நாளங்கள் அடைபட்டு பக்கவாதம் வருவது, கை கால் விளங்காமல் போவது போன்ற பல வியாதிகளுக்கு அடிப்படை காரணம் இந்த சின்ன சின்ன கட்டிகளே.

விதையுள்ள கமலா ஆரஞ்சு

ஆகவே உடலினுள் ஏற்படும் கட்டிகளை கரைக்க தினமும் விதையுள்ள கமலா ஆரஞ்சு பழத்தை மென்று கூழாக்கி சாப்பிட்டால் விரைவில் சிறு சிறு ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு கட்டிகள் கரைந்து விடும்.

விதை உள்ள பழங்களை மட்டும் சாப்பிடவும் விதை இல்லாத பழங்களை சாப்பிட வேண்டாம்.

கல் உப்பு சிகிச்சை

தோலிற்கு வெளியே காணப்படும் கட்டியானது உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாத காரணத்தால் தோன்றுகிறது. அதை கரைக்க கல் உப்பை சிறந்த இயற்கை சிகிச்சை பொருளாக பயன்படுத்தலாம்.

ஒரு பிடி கல் உப்பை ஒரு காட்டன் துணியில் சிறு மூட்டையாக கட்டி அதனை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யில் லேசாக முக்கி, அதனை சூடு ஏறும்படி தோசை கல்லில் வைத்து பொறுக்கும் சூட்டுடன் கட்டிகள் மீது வைத்து ஒத்தடம் கொடுத்தால் கட்டிகள் கரைந்துவிடும்.

இதையே மற்றோரு முறையில் செய்யலாம்: உப்பை வாணலியில் போட்டு வறுத்து காட்டன் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

விரல்களால் அழுத்தம் தரலாம்
கட்டிகள் மீது விரல்களின் நுனியால் மெது மெதுவாக அழுத்தம் தருவதன் மூலமும் கட்டிகள் கரையும்.

விரதம்
விரதம் இருப்பதால் உடலிற்கு ஒய்வு கிடைக்கிறது. அப்பொழுது உடலிலுள்ள செல்கள் கழிவுகளை நீக்கும் வேலையை செய்வதால் கட்டிகளில் தேங்கியுள்ள கழிவுகள் தானாக உடலைவிட்டு வெளியேறி கட்டி சரியாகும்.

 - ஹீலர் பாஸ்கர்
Youtube தளத்திலுள்ள வீடியோவை வேகமாகவோ அல்லது மெதுவாகவோ பார்க்கும் வசதியை(ஸ்பீட் செட்டிங்) - எப்படி செய்வது?
katti karaya, kolupu katti details in tamil, symptoms - fatty lump treatment in tamil, Natural home remedies and ayurvedic treatment - Kozhuppu katti karaiya enna seiyanum  - How to break all the tumors that appear in the body?


udambil thondrum kattigalai eppadi karaippadhu

kattigalai iyarkkaiyaaga marundhillaamal eppadi sari seivadhu.

kattigal irandu vagaiyaaga pirikkalaam.
ondru kannukku theriyaadha ratha naalangalinul koluppin adaippal thondrum katti, matrondru tholin velipagudhiyil kannukku theriyum alavirkku thondrum katti.


Ketta koluppu niraindha porutkalai sappiduvadhaal udalil ulla siru siru ratha nalangal adaipattu kattigal thodrum idhanal BP adhigamaavadhu, moolaikku sellum ratha nalangal adaibattu pakkavaadham varuvadhu, kai kaal vilangamal povadhu pondra pala viyadhigalukku adippadai kaaranam indha chinna chinna kattigal. Agave udalinul erpadum kattigalai karaikka thinamum vidhaiyulla kamala orange palathai mendru koolakki sappittal viraivil siru siru ratha nalangalil ulla koluppu kattigal karaindhu vidum. vidhai ulla palangalai mattum sappidavum vidhai illadha palangalai sappida vendaam.


tholikku veliye kanappadum kattiyaanadhu udalil kalivugal sariyaaga veliyeradha karanathal thondrugiradhu. adhai karaikka kal uppu sirandha iyarkai sigichai porulaaga payanbadutthalam.

oru pidi kal uppai oru cotton thuniyil siru mootai madhiri katti adhanai nallennai alladhu vilakennaiyil mukki adhanai soodu erumbadi thosai kallil vaitthu porukkum soottudan kattigal meedhu vaithal othadam kodutthal kattigal karaindhuvidum.

Mattroru murai:
uppai vanaliyil pottu varutthu cotton thuniyil katti othadam kodukkalaam.

viralgalaal aluttham tharalam

kattigal meedhu viralgalin niniyal medhu medhuvaaga aluttham tharvadhan moolamum kattigal kararaiyum.

Viradham
viradham iruppadhal udalirkku oiyvu kidaikkiradhu. appoludhu udal kalivugalai neekkum velaiyai seivadhal kattigalil thengiyulla kalivugal veliyeri katti sariyagum.

Healer Baskar எனதருமை நேயர்களே இந்த 'உடம்பில் தோன்றும் அனைத்துவித கட்டிகளையும் எப்படி கரைய வைப்பது?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News