24 டிசம்பர் 2017

, , , ,

கருத்தடை செய்ய விரும்பும் ஆண்களுக்கு இந்த ஜெல் பயனளிக்கும்!

Karu thadai seiyya virumbum angalukku Pudhu birth control gel, கருத்தடை செய்ய விரும்பும் ஆண்களுக்கு இந்த ஜெல் பயனளிக்கும் - கருத்தடை ஜெல், ‪‪Male contraceptive‬, ‪Birth control‬‬

ஆண்களுக்கு கருத்தடை ஜெல் விரைவில் வர போகிறது... (குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த ஜெல் )

Karu thadai seiyya virumbum angalukku Pudhu  birth control gel, கருத்தடை செய்ய விரும்பும் ஆண்களுக்கு இந்த ஜெல் பயனளிக்கும் - கருத்தடை ஜெல், ‪‪Male contraceptive‬, ‪Birth control‬‬

பெண்களுக்கு கருத்தடை செய்ய பல வழிகள் உள்ளன அனால், ஆண்களுக்கோ ஆணுறை அல்லது வாசக்டமி என்று சொல்லப்படும் கருத்தடை மட்டுமே வழக்கில் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஆண்களின் விந்தணு உற்பத்தியை குறைப்பதற்காக ஒரு புதிய ஜெல் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த பிரத்தியேக ஜெல்லை உடலில் எங்கு தடவினாலும் அது தோல் வழியாக உடலினுள் உறிஞ்சப்பட்டு விந்தணு உற்பத்தியை குறைத்து விடுமாம். அதனால் ஆண்கள் மிகவும் எச்சரிக்கையாக இதை கையாள வேண்டுமாம்.

குழந்தை பிறப்பு வேண்டாம் என்று முடிவு செய்பவர்கள் மட்டுமே இந்த கருத்தடை ஜெல்லை தடவிக்கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் இதனை தடவிக்கொண்டால் பிற்காலத்தில் திருமணமான பிறகு குழந்தை பிறப்பே இல்லாமல் போனாலும் போகலாம். எனவே இது திருமணமாகி குழந்தை பெற்ற ஆண்களுக்கு மட்டுமே வரப்பிரசாதமாக இருக்கும்.

இதை போல முன்பே இரண்டு கருத்தடை ஜெல்லை கண்டுபிடித்து விட்டனர் அனால் அந்த இரண்டு ஜெல் வகைகளையும் ஒன்றன் மீது  ஒன்றை தடவிக்கொள்ள வேண்டும் என்பதால் ஆண்களுக்கு இரண்டையும் உபயோகிப்பது சவுகரியாமக  இல்லாது இருப்பதால் தற்பொழுது ஒரே ஜெல் வடிவில் கண்டுபிடித்து உள்ளனர்.

400 திருமணமான ஜோடிகளை தேர்ந்தெடுத்து கருத்தடை ஜெல் ஆய்வு

இதன் வீரியம் மற்றும் திறன் குறித்து ஆராய்ச்சி செய்ய 400 திருமணமான ஜோடிகளை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்ய உள்ளனர். தேர்ந்தெடுத்துள்ள ஜோடிகளில் ஆணின் தோள் பட்டை மற்றும் கைகளில் தடவுவார்கள் தடவியவுடன் ஜெல் உள்ளே சென்று விந்தணுக்களின் எண்ணிக்கையை 72 மணி நேரத்தில் குறைத்துவிடும். ஆய்வின் முடிவிற்கு பிறகு இந்த ஜெல் ஆண்களின் உபயோகத்திற்க்காக விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

aangalukku karuthadai gel viraivil vara pogiradhu | Karu thadai seiyya virumbum angalukku Pudhu  birth control Gel


Pengalukku karuthadai seiyya pala valigal ullana aanal angalukko anurai alladhu vasectami endru sollappadum karuthadai mattume valakkil ulladhu. idhanai karutthil kondu agalin vindhanu urpathiyai kuraippadharkkaaga oru pudhiya gel ondrai kandupiditthirukkirargal. indha prathiyega gellai udalil engu thadavinaalum adhu thol valiyaga udalinul urinjapattu vindhanu urpathiyai kuraitthu vidumaam. adhanaal angal migavum echarikkaiyaaga idhai kaiyala vendumam. kulandhai pirappu vendaam endru mudivu seibavargal mattume indha karuthadai gellai thadavikolla vendum. thirumaname agadhavargal idhanai thadavikondal pirkalathil thirumana aana piragu kulandhai pirappe illamal ponalum pogalaam. enave idhu thirumanamaana kulandhai petra aangalukk mattume varapirasadhamaaga irukkum.

idhai pola munbe irandu karuthadai gel kandupiditthu vittanar aanal adhil iradu gel vagai gellai thadavikolla vendum enbadhal aangalukku irandaiyum ondin meedhu ondru ubayogippadhu savugariyaama illadhu iruppadhal tharpoludhu oru gel vadivil kandupiditthu ullanar. idhan veeriyam matrum thiran kuritthu araichi seiyya 400 thirumanamaana jodigalai therndhedutthu aaivu  seiyya ullanar.

therndhedutulla jodigalil annin thol pattai matrum kaigalil thadavuvaargal thadaviyavudan gel ulle sendru vindhanukkalin ennikkaiyai 72 mani nerathil kuraitthuvidum.

aaivin mudivirkku piragu indha gel aangalin ubyogathirkkaga viraivil virpanaikku varum ena therivitthullanar. Kulandhai pirappai kattupaduttha Gelஎனதருமை நேயர்களே இந்த 'கருத்தடை செய்ய விரும்பும் ஆண்களுக்கு இந்த ஜெல் பயனளிக்கும்!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News