26 டிசம்பர் 2017

,

உங்களது LPG கேஸ் மானியம் இன்னும் வரவில்லையா? மானியம் எங்கே போனது?

உங்களது கேஸ் மானியம் இன்னும் வர வில்லையா? மானியம் எங்கே போனது? அதை எப்படி பெறுவது? - சமையல் எரிவாயு மானியம், indian oil, BPCL, HP gas subsidy to Airtel Bank account News in Tamil, Aadhar card mobile Linking fraud by Airtel

உங்களது கேஸ் மானியம் இன்னும் வர வில்லையா? மானியம் எங்கே போனது? அதை எப்படி பெறுவது?


நீங்க எந்த பேங்கினொடு உங்க ஆதார் கார்டை சமீபத்தில் இணைக்கிறீங்களோ அந்த பேங்க் கணக்கிற்கு தானாகவே உங்களுக்கு வரவேண்டிய கேஸ் மானியம் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
உங்களது கேஸ் மானியம் இன்னும் வர வில்லையா? மானியம் எங்கே போனது? அதை எப்படி பெறுவது? - சமையல் எரிவாயு மானியம், indian oil, BPCL, HP gas subsidy to Airtel Bank account News in Tamil, Aadhar card mobile Linking fraud by Airtel

ஏர்டெல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்ததன் விளைவு


இதன் அடிப்படையில் தற்போது உங்கள் மொபைல் எண்ணுடன் ஆதார் கார்டை இணையுங்கள் என்ற கட்டாயத்தின் பேரில் நிறைய பேர் தங்களது ஏர்டெல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பீர்கள். அவ்வாறு இணைக்கும் போது  உங்களது அனுமதி இல்லாமல் உங்களுக்கு ஏர்டெல் பேங்க் கணக்கும் தொடங்கப்பட்டு விடுகிறது.  அதனுடன் உங்களது ஆதார் எண்ணும் இணைக்கப்படுவதால் உங்களது பேங்க் அக்கவுண்டிற்கு வர வேண்டிய கேஸ் மானிய பணம் ஏர்டெல்லிற்கு சென்றுவிட்டது.

இதுவரை மானியம் பெறுபவரின் அனுமதியில்லாமல் 167 கோடி ரூபாய்  ஏர்டெல் பேங்க் அக்கவுண்டிற்கு சென்றுள்ளது.


எனவே உங்க பேங்க் அக்கவுண்டிற்கு காஸ் மானியம் வரவில்லை என்றால் ஏர்டெல் பேங்க் அக்கவுண்டிற்கு சென்று மானிய பணத்தை பெறும் வழியை பாருங்க.

Very Important! உங்களது இந்த மாத கேஸ் மானியம் ஏர்டெலிடம்!

ungaladhu gas maniyam innum vara villaya? Maniyam enge ponadhu? adhai eppadi peruvadhu? Neenga recentaaga endha bankoda unga aadhar cardai inikkireengalo andha bank kanakkirkku ungaladhu maniyam sellumaaru vadivamaikkapattulladhaam. idhan adippadaiyil tharpodhu ungal mobile ennudan adhar cardai ianiyungal endra kattayathin peril niraya per thangaladhu airtel ennudan aadhar ennai inithiruppergal avvaru inaikkum podhu ungalukkena airtel bank kanakkum ungaladhu anumadhi illamal thodangappattu adhil adhanudan ungaladhu adhar ennum inaikkapaduvadhaal ungaladhu bank accoutirkku vara vendiya gAs maniya panam airtellirkku sendruvittadhu. idhuvarai 167 kodi rubai maniyam perubavarin anumadhiyillamal airtel bank accountirkku sendrulladhu. enave unga bank accountirkku gas maniyam varavillai endraal airtel bank accoutirkku sendru panathi perum valiyai paarunga.எனதருமை நேயர்களே இந்த 'உங்களது LPG கேஸ் மானியம் இன்னும் வரவில்லையா? மானியம் எங்கே போனது?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News