12 டிசம்பர் 2017

, , ,

எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத அவருக்கு எப்படி கேன்செர் வந்தது?

எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு இளைஞனுக்கு எப்படி கேன்செர் வந்தது என மருத்துவர் கூறுவதை கேளுங்க.

எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு இளைஞனுக்கு எப்படி கேன்செர் வந்தது என மருத்துவர் கூறுவதை கேளுங்க.

ஹோட்டலில்இருந்து டீ, காபி, சாம்பார், சால்னாவை பிளாஸ்டிக் கவரில் கட்டி வாங்கி செல்பவரா நீங்க? - முதலில் மருத்துவர் சொல்வதை கேளுங்க


Endha ketta palakkmum illadha oruvarukku eppadi cancer varum? reason for cancer in tamil, health tips In tamil, Health Videos, Unhealthy Foods எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு இளைஞனுக்கு எப்படி கேன்செர் வந்தது என மருத்துவர் கூறுவதை கேளுங்க.
டி, காபி, சாம்பார் கட்டி கொடுக்கும் பிளாஸ்டிக் கவரில் மிகவும் மோசமான கேன்செர் உருவாக்கும் பொருள் உள்ளது - மருத்துவர் கூறுகிறார்.

உணவு கொடூரங்களை குறித்து முழு உரையையும் கேட்க கீழே செல்லவும்..
எதற்கெடுத்தாலும் பிளாஸ்டிக் கவர் உபாயகிப்பவர்கள் தயவு செய்து இந்த மருத்துவர் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

பிளாஸ்டிக் பாத்திரத்தில், பிளாஸ்டிக் பொருட்களில் அதன் தரத்தை குறிக்க ஒரு முக்கோணம் இருக்கும் அப்படி எந்த முக்கோணம் இல்லை என்றால்  அந்த பிளாஸ்டிக் பொருளை உபயோக படுத்தாதீர்கள்.

முக்கோணத்தினுள் 1,2, 5 என குறிப்பிட்டிருந்தால் அதில் உணவு பொருள் வைக்கலாம்.

அனால், நீங்க ஹோட்டலில் பார்சல் கட்டி வாங்கும் பிளாஸ்டிக் கவர் மிகவும் மோசமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது, அதில் எந்த முக்கோணமும் இருக்காது. அதை தொடர்ந்து உபயோகிப்பதால் உறுதியாக கேன்செர் வரும்.

   👉  பாலில் கலப்படம், எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?
   👉 மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி கொட்டை ஏன்?
   👉 தெர்மோகோல் தட்டில் சாப்பிடுவதால் என்னவாகும்?
   👉 வயதான பெண்கள் பாலுக்கு பதில் என்ன சாப்பிடலாம்?
   👉 கடுகில் மரபணு மாற்றம் ஏன் செய்தார்கள்?


இப்படி பல கேள்விகளுக்கு இவரிடம் பதில் கிடைக்கும், தவறாமல் கேளுங்க

Related: 🍟 உருளைக்கிழங்கு சிப்ஸ் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு எதனால் கேன்சர் வருமென தெரியுமா..!!!
 

Hotelil tea, coffee, sambar, saalnavai plastic coveril katti vaangi selbavara neenga? - mudhalil maruthuvar solvadhai kelunga


Tea, coffee, Sambar katti kodukkum plastic cover migavum mosamana cancer uruvakkum porul - Maruthuvar koorugirar 

Edharkedutthalum Plastic cover uboygippavargal thayavu seindhu indha maruthuvar solvadhai kaadhu kodutthu kelungal.

Plastic pathirathil, porutkalil adhan tharathai kurikka mukkonam irukkum appadi mukkonam illai endral thayavu seidhu andha plastic porulai ubayoga padutthadheergal.

Mukkonathinul 1, 2, 5 irundhal unavu porul vaikkalam.

Aanal, Neenga hotelil parcel katti vangum plastic cover migavum mosamana plastical seiyyappattadhu. adhai thodarndhu seivadhal nichayam cancer varum.  Endha ketta palakkmum illadha oruvarukku eppadi cancer varum? reason for cancer in tamil, health tips In tamil, Health Videos, Unhealthy Foodsஎனதருமை நேயர்களே இந்த 'எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத அவருக்கு எப்படி கேன்செர் வந்தது?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News