10 டிசம்பர் 2017

, , ,

புதிய கண்டுபிடிப்பு: தானாகவே நகர்ந்து செல்லும் சூட்கேஸ்

தானாகவே பின் தொடர்ந்து செல்லும் பேட்டி. Useful Inventions, Pudhiya Kandupidippu, Gadget review in Tamil, Thaniyangi petti, Automatic suitcase


தானாகவே பின் தொடர்ந்து செல்லும் தானியங்கி பெட்டி.

தானாகவே பின் தொடர்ந்து செல்லும் பேட்டி. Useful Inventions, Pudhiya Kandupidippu, Gadget review in Tamil, Thaniyangi petti, Automatic suitcase
வளர்ச்சி என்ற பெயரில் நாளுக்கு நாள் புது புது கண்டுபிடிப்புக்கள் வந்து மனிதனை சோம்பேறியாக்கிக் கொண்டிருக்கிறது.

சோம்பேறிகளுக்கு மேலும் உதவி செய்யும் வகையில் தற்போது தானாக தனது முதலாளியை ஒரு நாய் போல பின் தொடர்ந்து செல்லும் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெட்டியின் ஓனர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அவர் பின்னால் போவதால் பெட்டியை இழுத்து செல்லும் சுமை குறைகிறது.

ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் இந்த  தானியங்கி சூட்கேஸை உபயோகப்படுத்தலாம்.

நன்றி சன் நியூஸ்

FUll Video:
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'புதிய கண்டுபிடிப்பு: தானாகவே நகர்ந்து செல்லும் சூட்கேஸ்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90