29 டிசம்பர் 2017

, , ,

பெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர!

பெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர என்ன சாப்பிட கொடுக்க வேண்டும்?, age attend pannadha pillaigal, Tips for girl kids, Pen pillaigal petra petror tips, how to age attend fast in tamil, puberty quickly, age attend fastly soon, vayasukku vara tips

பெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர என்ன சாப்பிட கொடுக்க வேண்டும்?  - வயசுக்கு வராத பெண் பிள்ளைகள் 

உங்க பெண் குழந்தை வயதுக்கு வராமல் இருக்கிறதா, இதை கொடுத்தால் விரைவில் வயதுக்கு வந்துவிடுவாள்... 

பெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர என்ன சாப்பிட கொடுக்க வேண்டும்?, age attend pannadha pillaigal, Tips for girl kids, Pen pillaigal petra petror tips, how to age attend fast in tamil, puberty quickly, age attend fastly soon, vayasukku vara tips
பெண் பிள்ளைகள் தற்பொழுது வயதிற்கு வரவில்லை என்ற பிரச்சனை அரிதாகவே காணப்படுகிறது. 

இருந்த போதிலும் சில பிள்ளைகள் தைராய்டு போன்ற பிரச்சனைகளால் வயதுக்கு வர நாள் ஆகிறது. அதுபோன்ற குறை இருந்தால் தைராய்டிற்கு சரியான மருத்துவ சிகிச்சை செய்துகொண்டால் விரைவில் வயதுக்கு வந்துவிடுவார்கள்.

அனால் தைராய்டு பிரச்சனை ஏதும் இல்லாத பட்சத்தில் வயதுக்கு வராமல் பிரச்சனை இருக்கிறதென்றால், பச்சை கொள்ளை தண்ணீரில் நன்கு ஊற வைத்து அடிக்கடி சாப்பிட கொடுக்கவும். கொள்ளை ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் வயதுக்கு வந்துவிடுவார்கள்.

13 வயதுக்கு மேலானவுடன் பச்சை கொள்ளை கொடுத்து வரலாம் 14 வயதில் நிச்சயம் வயதிற்கு வந்துவிடுவார்கள்.

pen pillaigal viraivil vayasukku vara enna sappida kodukka vendum? vayasukku varadha pen pillaigal -


unga pen kulandhai vayadhukku varamal irukkiradha, idhai kodutthal viraivil vayadhukku vandhuvidum.

pen pillaigal tharpoludhu vayadhirkku varavillai endra pirchanai aridhagave kaanapadugiradhu. irundha podhilum sila pillaigal thyroid pondra pirachanigalai vayadhukku vara naal aagiradhu.

adhupondra kurai irundhaal thyroidirkku sariyaana marutthuvam seidhal vayadhukku vandhuviduvaargal.

thyroid pirachani edhum illamal naalagiradhendraal pacha kollai thanneeril nangu oora vaitthu avargalukku adikkadi saapida kodukkavum viravil vayadhukku vandhuviduvaargal.

13 vayadhukku mel aanavudan pachai kollai kodutthu varalaam 14 vayadhil nichayam vayadhirkku vandhuviduvaargal.எனதருமை நேயர்களே இந்த 'பெண் பிள்ளைகள் விரைவில் வயசுக்கு வர! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News