11 டிசம்பர் 2017

,

ரோட்டில் அடிபட்டு கிடந்த குழந்தையை காப்பாற்றும் 7 வயது சிறுவன் - வைரல் வீடியோ

சீனாவில் நடந்த நிகழ்வு இது. ஒரு சிறுவன் ஆட்டோவின் முன் சக்கரத்தில் அடிபட்டு விடுகிறான். அடிபட்ட குழந்தையை எங்கிருந்தோ வந்த ஒரு 7 வயது சிறுவன் கொடுத்து தூக்கி உதவுகிறான். இந்த காட்சி வைரல் நியூஸாக இணையத்தில் பரவியது.

ரோட்டில் அடிபட்டு கிடந்த குழந்தையை சற்றும் தாமதிக்காமல் காப்பாற்றிய 7 வயது சிறுவன் - வைரல் வீடியோ


ரோட்டில் அடிபட்டு கிடந்த குழந்தையை காப்பாற்றும் 7 வயது சிறுவன் - வைரல் வீடியோ , Viral news video in tamil, 7 year old boy rescue a child got hurt ina road accident video went viral
சீனாவில் நடந்த நிகழ்வு இது.  ஒரு சிறுவன் ஆட்டோவின் முன் சக்கரத்தில் அடிபட்டு விடுகிறான். அடிபட்ட குழந்தையை கண்ட ஆட்டோ ஓட்டுனர் சிறிதும் வருத்தப்படாமல் அந்த இடத்தில் இருந்து நழுவுகிறார்.

சுற்றி இருப்பவர் யாரும் ஓடி சென்று அடிபட்டு நடு ரோட்டில் கிடக்கும்அக்குழந்தையை காப்பாற்ற முன்வரவில்லை.

அனால் எங்கிருந்தோ வந்த ஒரு 7 வயது சிறுவன் அடிபட்ட குழந்தையை கை கொடுத்து தூக்கி சென்று ரோட்டோரம் அமர வைத்து உதவுகிறான். அங்கிருந்த  CCTVஇல் பதிவாகியிய இந்த காட்சி வைரல் நியூஸாக இணையத்தில் பரவியது.

Viral news video in tamil: 7 year old boy rescue a child got hurt in a road accident video went viral on social media.

Nadu Rottil adi pattu kidandha kulandhaiyai kaapatriya 7 vayadhu siruvan - Viral Video


China vil nadandha nigalvu idhu. Oru siruvan autovin mun sakkarathil adipattu vidugiran. adipatta kulandhaiyai kanda ottunar siridhum varuthapadamal andha idatthil irundhu naluvugiraar.

suttri iruppavar yarum odi sendru kulandhaiyai kaapatra munvaravillai. aanal engirundho vandha oru 7 vayadhu siruvan adipatta kulandhaiyai kai kodutthu thooki sendru roadtoram vaitthu kaappatra udhavugiran. angirundha CCTV il padhivagiyia indha katchi viral news aga paraviyadhu.எனதருமை நேயர்களே இந்த 'ரோட்டில் அடிபட்டு கிடந்த குழந்தையை காப்பாற்றும் 7 வயது சிறுவன் - வைரல் வீடியோ ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News