28 டிசம்பர் 2017

வினோத செய்தி: ஆண் போல வேடமிட்டு 3 சிறுமிகளை மணந்த பெண்

vinodha seidhigal - வினோத செய்தி - ஆந்திர மாநிலத்தில் ஆண்வேடமிட்டு நடித்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், aan vedamittu 3 pengalai manam seidha pen vinodham, Tamil news online, aan pola naditha pen

ஆந்திர மாநிலத்தில் ஆண்வேடமிட்டு நடித்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை கைது செய்துள்ளனர்.


ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜெம்மல மடகு பகுதியை சேர்ந்தவர் ரமா தேவி. இவர் அந்த பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்தார். 
vinodha seidhigal - வினோத செய்தி - ஆந்திர மாநிலத்தில் ஆண்வேடமிட்டு நடித்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், aan vedamittu 3 pengalai manam seidha pen vinodham, Tamil news online, aan pola naditha pen

இவர் நடை உடை பாவனைகளில் தன்னை ஆண் போல காட்டி வந்ததுடன் அந்த பகுதியை சேர்ந்த தன்னுடன் வேலை பார்க்கும் 17 வயது பெண்ணான வந்தனாவுடன் நட்பாக பழகி வந்துள்ளார் பிறகு திருமணமும் செய்து கொண்டார்.

திருமணமான இரண்டு நாட்களிலேயே அவரை விட்டு விட்டு வெளியூருக்கு செல்வதாக சொல்லி சென்று விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த வந்தனா தனது பெற்றோரிடம் நடந்ததை சொல்லி வெளியூர் சென்றவரை ஊர் திருவிழாவிற்கு வருமாறு அழைத்து காவல் துரையிடம் ஓப்படைத்த பிறகுதான் அவர் ஆண் இல்லை பெண் என்பது தெரிய வந்தது.

மேலும் இதை போலவே இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

3 சிறுமிகளை மணந்த ஆண்வேடமிட்ட இளம்பெண்

ஆணாக நடித்து மூன்று பெண்களை திருமணம் செய்த பெண் கைது

Vinodha seidhi: aanvedamittu 3 sirumigalai manandha pen


aandhira manilathil aanvedamittu naditthu 3 pengalai emaatri thirumanam seidha pennai kaidhu seidhullanar.

aandira manilam kadappa mavattam jammala madagu pagidhiyai serndhavar Rama devi. ivar andha pagudhiyil ulla noorpalayil velai seidhu vandhaar.

ivar nadai udai paavanaigalil thannai  aan pola kaati vandhadhudan andha pagudhiyai serndha thannudan velai paarkkum 17 vayadhu pennana vandhanavudan natpaga palagi vandhullaar piragu thirumanamum seidhu kondaar.

thirumanamaana irandu natkalileye avarai vittu vittu veliurukku selvadhaga sollivittu sendru vittar. idhanaal sandhegam adaindha vandhana thanadhu petroridam nadandhadhai solli veliyoor sendravarai oor thiruvilavirkku varumaaru alaitthu kaval thuaraiyidam oopadaitha piragudhaan avar aan illai pen enbadhu theriya vandhadhu.

melum idhai polave irandu pengalai emaatri thirumanam seidhulladhu theriya vandhulladhu.எனதருமை நேயர்களே இந்த 'வினோத செய்தி: ஆண் போல வேடமிட்டு 3 சிறுமிகளை மணந்த பெண்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News