16 டிசம்பர் 2017

,

5 தமிழ் ஜோக்ஸ் - 17 Dec 2017

5 தமிழ் ஜோக்ஸ் - 17 Dec 2017

1) தமிழ் ஜோக் 1

அம்பது பேர் மட்டும் அமரக்கூடிய மாதிரி ஒரு சபா
சொல்லுங்க!
-
ஏன் கேக்குறீங்க?
-
அப்பதானே என் கச்சேரி நடக்கும்போது சபா நிரம்பி
வழிச்சுனுச்சுதுன்னு பத்திரிகையில எழுதுவாங்க!
-
எஸ்.முகம்மது யூசுப்


 2) தமிழ் ஜோக் 2


நேத்து எங்க ரூம்ல அயன்பாக்ஸ் வேலை செய்யலை.

பக்கத்து ரூம்ல போய் அயன் பாக்ஸ் கேட்டேன்.

இங்கேயே அயன் பண்ணிட்டு போங்கனு சொன்னான்.


3) தமிழ் ஜோக் 3


இன்னைக்கு அந்த பக்கத்து ரூம்க்காரன் ..
என்கிட்ட வந்து,
வீடு கூட்ட தொடப்பம் கேட்டான்
.
இங்கையே கூட்டிட்டு போங்கனு சொன்னேன் .


திட்டிட்டு போறான்யா அவன்.,

நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.!!

4) தமிழ் ஜோக் 4


!ஹோட்டல் ஓனர்:
சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே
அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?

மன்னிக்கணும். என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக்
கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.
-

5) தமிழ் ஜோக் 5


டே... எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?

வேலைகரர்:கரண்ட் இலிங்க

:சரி, சரி... பேன போடாத... மெழுகுவத்தி அணைஞ்சிடும்எனதருமை நேயர்களே இந்த '5 தமிழ் ஜோக்ஸ் - 17 Dec 2017' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News