31 டிசம்பர் 2017

, , ,

10 நிமிடத்தில் முகம் சிவப்பழகு பெற வேண்டும் என்றால் இதை செய்து பாருங்க.

10 நிமிடத்தில் வெளியே கிளமப வேண்டும் அனால் முகம் டல்லாக இருக்கிறது என்றல் இந்த டிப்ஸ் பயன்படுத்தி முகம் பளபளப்பு பெறலாம், Beauty Tips in tamil, Alagu Kurippugal, Pengal.com, Ladies tips in tamil,

10 நிமிடத்தில் முகம் சிவப்பழகு பெற வேண்டும் என்றால் இதை செய்து பாருங்க.


10 நிமிடத்தில் வெளியே கிளமப வேண்டும் அனால் முகம் டல்லாக இருக்கிறது என்றல் இந்த டிப்ஸ் பயன்படுத்தி முகம் பளபளப்பு பெறலாம், Beauty Tips in tamil, Alagu Kurippugal, Pengal.com, Ladies tips in tamil,
10 நிமிடத்தில் வெளியே கிளமப வேண்டும் அனால் முகம் டல்லாக இருக்கிறது என்றல் இந்த டிப்ஸ் பயன்படுத்தி முகம் பளபளப்பு பெறலாம்.

எண்ணெய் வழியும் முகத்திற்கு:

லெமன் ஒன்றை வெட்டி அதை முகத்தில் 5 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து. பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம்.

வறண்ட முகத்திற்கு:


சோற்று கற்றாழை ஜெல் எடுத்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம்.

நிறம் மங்கிய முகம்:

உருளை கிழங்கை சிப்ஸ் போல சீவி அதை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து முகத்தை கழுவவும்.

10 nimidathil mugal sivappalagu pera Tips

Function poga vendum, reception poga vendum, 10 nimidathil veliye kilamaba vendum aanal andha mugal dullaaga irukkiradhu endral indha tips payanbadutthi mugam palapalappu peralaam.

ennai valiyum mugatthirkku:

lemon ondrai vetti adahi mugathil 5 nimidal theitthu massage seidhu. piragu kulirndha neeril kaluvalaam.

varanda mugatthirkku:


sottru katralai jellai edutthu mugathil theitthu 10 nimidam massage seidhu piragu kulirndha neeril kaluvalam.

niram mangiya mugam:

urulai kilangai chips pola seevi adhai mugatthil thadavi 10 nimidam massage seidhu mugatthai kaluvavum. எனதருமை நேயர்களே இந்த '10 நிமிடத்தில் முகம் சிவப்பழகு பெற வேண்டும் என்றால் இதை செய்து பாருங்க.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News