24 நவம்பர் 2017

,

புகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி

புகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி, news video in tamil, echarikkai video, yanai midhitthu kollum katchi, viral news tamil, daily tamil news today morning

புகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி 

புகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை –  வைரல் வீடியோ காட்சி, news video in tamil, echarikkai video, yanai midhitthu kollum katchi
மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க முயன்ற நபரை யானை மிதித்து கொன்ற காட்சி வைரலாக பரவியது. வங்கி ஊழியராக பணிபுரியும் சாதிக் ரஹ்மான் என்ற நபர் தனது காரிலிருந்து இறங்கி ரோட்டில் சென்றுகொண்டிருந்த யானையை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி சீறி சென்ற யானை அவரை கீழே தள்ளி காலால் மிதித்து கொன்றது.

இதை காண்போர் யானையிடம் எச்சரிக்கையாக இருக்கவே இந்த பதிவு.


Awareness Video: Road accidents Caught on cameraஎனதருமை நேயர்களே இந்த 'புகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News