15 நவம்பர் 2017

,

அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்!

அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவரா நீங்கள்?, பெரிய மார்பு, மார்பகம், பருத்த, பெருத்த, புடைத்த, தொங்கும் மார்பகங்கள் சிறியதாக, தளர்ந்த மார்பு இறுக்கம் பெற

அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்!

அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவரா நீங்கள்?

periya marbu siridhu panna vazhigal, reduce breast size tips in tamil, மார்பக வளர்ச்சி, பெரிய மார்பு, மார்பகம், பருத்த, பெருத்த, புடைத்த, தொங்கும் மார்பகங்கள் சிறியதாக, தளர்ந்த மார்பு இறுக்கம் பெற

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. அதில் முக்கியமானது தான் மார்பகங்கள் மிகவும் பெரியதாக இருப்பது. இவ்வாறு இருப்பதனால், பெண்களால் எந்த ஒரு விருப்பமான ஆடையையும் அணியமுடியாதவாறு போகிறது. மேலும் வெளியே செல்லும் போது, சில ஆண்களின் கண்களை பறிக்கும் அளவு இருக்கிறது. எனவே அதனைக் குறைப்பதற்கு பணம் அதிகம் இருக்கும் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்கின்றனர். ஆனால் பணம் இல்லாதவர்களின் நிலை என்ன? என்று கேட்கலாம். வேறு என்ன இயற்கை வழிகள் தான்.

சுலபமாக இயற்கையான வழிமுறைகளை கையாண்டாலே போதும், உங்களுடைய மார்பகங்களை சரியான அளவில் பேணிக்காக்க முடியும். சரி, உங்களது மார்பகங்கள் பெரியதாக இருந்தால் மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள உதவும் எளிதான இயற்கை வழிகளை கொடுத்துள்ளோம் அவற்றை பார்ப்போம் வாருங்கள்.

பயிற்சிகள்:

ஒரு சில பயிற்சிகளை செய்வதன் மூலம் மார்பக அளவை குறைக்கலாம்.. மார்பகம் பெரிதாக இருப்பதற்கு, அங்குள்ள திசுக்களில் 90% கொழுப்புக்கள் சேர்ந்து இருப்பது தான். ஆகவே மார்பகங்களின் அளவைக் குறைப்பதற்கு சிறந்த வழி, உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு முயற்சிப்பது தான். அவ்வாறு முயற்சிக்கும் போது மார்பகங்களில் உள்ள கொழுப்புக்கள் மட்டும் குறையுமாறு செய்யக்கூடாது. உடல் முழுவதும் சேர்ந்துள்ள கொழுப்புக்கள் அனைத்தும் வெளியேறுமாறு தான் செயல்பட வேண்டும். இவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கான செயலை மேற்கொண்டால், உடல் எடை குறைவதோடு, மார்பகத்தின் அளவும் குறையும்.


ஏரோபிக்ஸ்:
உங்களது மார்பக அளவை இயற்கையான முறையில் குறைக்க, ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி மிக எளிதான வழியில் நல்ல பயன் தரும். நல்ல நடைப்பயிற்சி, சைக்கிளிங் போன்றவைகளில் இருந்து நீங்கள் பயிற்சியை தொடங்குவது நல்லது. ஏரோபிக் உடற்பயிற்சிகளான ஓடுதல், நீச்சல், பைக் ஓட்டுதல், நடனம் மற்றும் விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்ளும் போது, இதயத்தின் துடிப்பு நீண்ட நேரம் வேகமாக துடிப்பதால், அவை எடை குறைவுக்கு வழிவகுக்கும். அதிலும் தினமும் குறைந்தது அரை மணிநேரம் செய்ய வேண்டும்.

Exercise to reduce breast size
அனிரோபிக் உடற்பயிற்சி:
தசைகளை வலுபடுத்துவதற்கு பயன்படுவது தான் அனிரோபிக் உடற்பயிற்சி. அத்தகைய அனிரோபிக் உடற்பயிற்சிகளான புஷ் அப், புல் அப் போன்றவற்றை செய்தால், அவை மார்பகத்தின் அளவை குறைத்து, அழகான சிறிய மார்பகங்களாக மாற்றும்.


Exercise to reduce breast size

மசாஜ்:
இயற்கையான எண்ணெய்களை கொண்டு உங்களது மார்பக பகுதிகளில் மசாஜ் செய்வதும், உங்களது மார்பக அளவை குறைக்க நல்ல பயன் தருவதாய் உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

கார்டியோ பயிற்சி:
கார்டியோ பயிற்சி மேற்கொண்டு வந்தால் நீங்கள் எளிதாக உங்கள் மார்பக பகுதிகளில் உள்ள கொழுப்புகளை குறைக்க இயலும். தொடர்ந்து ஒரு வாரம் கார்டியோ பயிற்சிகளை செய்தாலே இதன் பலனை நீங்கள் கண்கூடப் பார்க்கலாம்.

நடனம்:
aerobics dance for breast size reduce

நடனம் ஆடும் போது நமது உடலில் உள்ள அனைத்து தசைகளும் அசைந்துக் கொடுப்பதால், நன்கு நடனம் ஆடுவது உங்களது உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும்.

உணவு & வைத்தியம்:

ஒரு சில இயற்க்கை உணவுகளை, வைத்தியங்களை தவறாமல் எடுத்துக்கொள்வதன் மூலமும் மார்பக அளவை குறைக்கலாம்..  


இஞ்சி:
honey lemon ginger tea breast size reduce tips in tamil

இஞ்சியை சுடுதண்ணீரில் தேனுடன் கலந்து பருகினால் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். இயற்கையிலேயே இஞ்சிக்கு கொழுப்பை எரிக்கும் தன்மைக் கொண்டதென்பதுக் குறிப்பிடத்தக்கது.

ஆளிவிதை (Flax Seed):
flaxseeds soaked in water for breast size reduce

ஆளிவிதையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து உங்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்க உதவுகிறது. ஆளிவிதைகளை தண்ணீரில் ஊற வைத்து பருகுவதனால் ஒரு சில நாட்களிலேயே உடல் எடை குறைவில் நீங்கள் நல்ல மாற்றங்களை பார்க்க இயலும்.

Related Post: உடல் எடை குறைய, மார்பு அளவு குறைய ஆலிவ் விதை தண்ணீர் , தயாரிப்பது எப்படி? 

கிரீன் டீ:
ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை கிரீன் டீ பருகி வந்தால், உங்களது மார்பக அளவை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். அதுமட்டுமல்லாது தினமும் கிரீன் டீ பருகுவது உடல்நலத்திற்கும் நன்மை விளைவிக்கும்.

ஆரோக்கிய பானங்கள்:
தினமும் அதிக அளவில் பானங்களை குடிக்க வேண்டும். அதுவும் பழச்சாறு மற்றும் தண்ணீர் போன்றவற்றை அதிகம் குடிக்க வேண்டும். ஆனால் கார்போனேட்டட் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் கலோரி பற்றாக்குறை ஏற்பட்டு, உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையும். மேலும் மார்பகங்களும் குறையும்.

முட்டை வெள்ளை கரு:
Egg White Onion Juice For Sagging Breasts tips tamil

முட்டையின் வெள்ளை கருவினை ஒரு டீஸ்பூன் வெங்காயத்தின் சாறோடு கலந்து உங்களது மார்பகங்களில் மாஸ்க் செய்து வந்தால் உங்கள் மார்பகங்கள் இறுக்கமடையும். இதனால் உங்களது மார்பகம் சிறியதாக சரியான அளவில் தோற்றமளிக்க உதவும். வாரத்தில் இரண்டு முறை நீங்கள் இந்த மாஸ்க்கை உபயோகப்படுத்தி வந்தால் நல்ல பயன் தரும்.

மீன் எண்ணெய்:
நீங்கள் இதுவரை உங்களது மார்பக அளவை குறைக்க மீன் எண்ணெய்யை பயன்படுத்தி இருகிறீர்களா? இல்லை என்றால் பயன்படுத்தி பாருங்கள். இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து உங்களது மார்பகத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து மார்பக அளவை குறைக்க உதவுகிறது.

வேப்பிலை:
Neem Turmeric with honey breast size reduce tips tamil

வேப்பிலையின் நற்குணங்கள் உங்களது மார்பகங்களில் அளவை குறைக்கவும் உதவுகிறது. உங்கள் கை நிறைய வேப்ப இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின் அதோடு கொஞ்சம் மஞ்சள் மற்றும் தேனை கலந்து பருகி வந்தால் உங்களது மார்பகத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவும். இதை தொடர்ந்து இரண்டு வாரம் செய்து வந்தாலே நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.


ஆரோக்கியமற்ற உணவுகள்
ஃபாஸ்ட் ஃபுட், வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்திலும் கொழுப்புக்கள் நிறைந்திருப்பதால், அவை உடல் எடையுடன், மார்பகத்தின் அளவையும் அதிகரிக்கும். எனவே இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தேவையில்லாத அளவு மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவரா நீங்கள்?, பெரிய மார்பு, மார்பகம், பருத்த, பெருத்த, புடைத்த, தொங்கும் மார்பகங்கள் சிறியதாக, தளர்ந்த மார்பு இறுக்கம் பெற, அழகிய , அழகு குறிப்புகள், பெண்கள், கல்லூரி பெண்கள், குழந்தை பெற்ற பிறகு, குழந்தை பிறந்த பிறகு, தாய்மார்கள் மார்பு அளவு குறைய டிப்ஸ்  
எனதருமை நேயர்களே இந்த 'அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News