22 நவம்பர் 2017

,

"கொடிவீரன்" பட இயக்குனர் அசோக் குமார் தற்கொலை செய்துகொள்ள யார் காரணம்?

கொடிவீரன் படத்தை இயக்கி வரும் இயக்குனர் அசோக் குமார் தனது அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். "கொடிவீரன்" பட இயக்குனர் அசோக் குமார் தற்கொலை செய்துகொள்ள யார் காரணம்? Kodiveran Movie Director Ashok Kumarcommitted suicide, reason for his suicide

கொடிவீரன் படத்தை இயக்கி வரும் இயக்குனர் அசோக் குமார் தனது அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
Kodiveeran Director Ashok Kumar committed suicide by hanging himself -  Kodi veeran Cinema iyakkunar Ashok Kumar maranthirkku karanam enna?
இயக்குனர் சசிகுமாரின் அத்தை மகன் அசோக் குமார். சசிகுமாரின் படங்களான கிடாரி, பலே பாண்டியா, சுந்தர பாண்டியன், தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களை இணை தயாரிப்பாளராக இருந்து தயாரித்தவர் அசோக் குமார். தாரை தப்பட்டை படம் தயாரிப்பிற்காக
பைனான்சியர் அன்பு செழியனிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் வட்டி மட்டும் கட்டி வந்த நிலையில் கொடிவீரன் பட தயாரிப்பு வேளையில் இருந்தபோது சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டியதால் இந்த சோக முடிவை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
Director Ashok Kumar (Son of Director/Actor Sasikumar's uncle), who is directing the film Kodiveeran, has committed suicide by hanging himself in his office. He had Written down the reason for his suicide in a letter and make this disastrous decision.

Kodi veeran Cinema iyakkunar Ashok Kumar maranathirkku karanam enna?


Kodiveeran padathai iyakki varum iyakkunar ashok kumar thanadhu aluvalagathileye thukkittu tharkolai seidhukondaar. thanadhu tharkolaikkana karanathai oru kadidhathil eludhi vaithuvittu indha vibareedha mudivai edutthullar.

iyakkunar sasikumarin atthai magan ashok kumar. Sasikumarin padangalana kidari, pale pandiya, sundhara pandiyan, tharai thappattai ullitta padangalai inai thayarippalarga irundhu thayarithavar ashok kumar. Tharai thappattai pada tharippirkkaaga financiar anbu sezhiyanidam vattikku panam vaangiyirundhar, vangiya kadanai thiruppi seluttha mudiyamal vatti mattum katti vandha nilaiyil kodiveeran pada thayarippu velaiyil cinema financiar anbu seliyan vattikku mel vatti kettu miratiyadhal indha soga mudivai edutthadhaaga kadidhathil kurippittirundhaar.எனதருமை நேயர்களே இந்த '"கொடிவீரன்" பட இயக்குனர் அசோக் குமார் தற்கொலை செய்துகொள்ள யார் காரணம்? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News