கணவன் மனைவியிடையே சண்டை வராமல் இருக்க சுப்ரீம் கோர்ட் என்ன ஆலோசனை கொடுத்துள்ளது தெரியுமா? | Tamil247.info
Loading...

கணவன் மனைவியிடையே சண்டை வராமல் இருக்க சுப்ரீம் கோர்ட் என்ன ஆலோசனை கொடுத்துள்ளது தெரியுமா?

கணவன் மனைவியிடையே சண்டை வராமல் இருக்க, இல்லற வாழ்க்கை நிம்மதியாக இருக்க
கணவன் மனைவியிடையே சண்டை வராமல் இல்லற வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட் அறிவுரை:  இந்த அறிவுரை ஆண்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, பெண்களுக்கு நிச்சயம் பிடிக்கும். 

கணவன் மனைவியிடம் சிறு சிறு சண்டைகள் வந்து பிறகு அதுவே பெரிய பிரச்சனையாக பூதாகாரமெடுத்து விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. விவாகரத்து வரை செல்லாமல் இருக்க கணவன் மனைவி இருவரும் ஒத்துமையாக இருக்க வேண்டும், அவ்வாறு இருக்க வேண்டுமானால் மனைவியிடம் கணவன் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது அது என்ன தெரியுமா? அதை நீங்களே கேளுங்க..

ரயில்வே ஸ்டேஷனில் கணவன், மனைவி சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி - Husband & Wife Fighting in Railway station:

Loading...

எனதருமை நேயர்களே இந்த 'கணவன் மனைவியிடையே சண்டை வராமல் இருக்க சுப்ரீம் கோர்ட் என்ன ஆலோசனை கொடுத்துள்ளது தெரியுமா? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
கணவன் மனைவியிடையே சண்டை வராமல் இருக்க சுப்ரீம் கோர்ட் என்ன ஆலோசனை கொடுத்துள்ளது தெரியுமா?
Tamil Fire
5 of 5
கணவன் மனைவியிடையே சண்டை வராமல் இல்லற வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட் அறிவுரை:  இந்த அறிவுரை ஆண்களுக்கு பிடிக்கி...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment