நீங்க கத்தும் போது உள்நாக்கு(Uvula) எப்படி துடிக்கும் என பார்த்திருக்கிறீர்களா? | Tamil247.info
Loading...

நீங்க கத்தும் போது உள்நாக்கு(Uvula) எப்படி துடிக்கும் என பார்த்திருக்கிறீர்களா?

உரக்க சத்தம் போடும் போது உள்நாக்கு(uvula) எப்படி துடிக்கும் என பார்த்திருக்கிறீர்களா?


நீங்க கத்தும் போது உள்நாக்கு எப்படி துடிக்கும் என பார்த்திருக்கிறீர்களா?
இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பர்கள் இருவர்  உள்நாக்கு துடிப்பதை ஸ்லொ மோஷனில் வீடியோ பதிவு செய்து காட்டியுள்ளனர். உள்நாக்கு துடிப்பதை கண்டால் மீன் துடிப்பதை போல அவ்வளவு அருமையாக இருக்கிறது. இதுவரை நீங்க இதுபோல பார்த்திருக்க மாட்டிங்க என உறுதியாக கூற முடியும்.
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'நீங்க கத்தும் போது உள்நாக்கு(Uvula) எப்படி துடிக்கும் என பார்த்திருக்கிறீர்களா? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+




SHARE WhatsApp SHARE
நீங்க கத்தும் போது உள்நாக்கு(Uvula) எப்படி துடிக்கும் என பார்த்திருக்கிறீர்களா?
Tamil Fire
5 of 5
உரக்க சத்தம் போடும் போது உள்நாக்கு(uvula) எப்படி துடிக்கும் என பார்த்திருக்கிறீர்களா? இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்ப...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment