அமேசானையே ஏமாத்தி ஐம்பது லட்ச ரூவா சம்பாதிச்ச இளைஞன் | Tamil247.info
Loading...

அமேசானையே ஏமாத்தி ஐம்பது லட்ச ரூவா சம்பாதிச்ச இளைஞன்

பிரபல ஆன்லைன் விற்பனை ஜாம்பவானாக திகழும் அமேசானையே ஏமாத்தி ஐம்பது லட்ச ரூவா சம்பாதிச்சிருக்கான் டெல்லியை சேர்ந்த ஒருத்தன்.

அமேசானையே ஏமாத்தி ஐம்பது லட்ச ரூவா சம்பாதிச்ச இளைஞன், Amazon cheating case,  Daily tamil news, vinodha seidhigal, iphone delivery refund cheating in amazon.com purchase order
அதாவது ஒரு ஐபோன அமேசானில் ஆர்டர் போட வேண்டியது. டெலிவரி ஆன உடனே "யோவ் என்னய்யா வெறும் டப்பாவ அனுப்பி உட்ருக்கீங்க. ஒழுங்கு மரியாதையா காச குடு"ன்னு கஸ்டமர் கேருக்கு போன போட்டு கேக்க வேண்டியது. 
அவனும் குடுத்துட்டான். ஐ இது நல்ல பிசினஸா இருக்கேன்னு சொல்லி. வேற வேற நம்பர்லேர்ந்து ஆர்டர போட்டு இதே மாதிரியே பண்ணிட்டு இருந்துருக்கான்.

அந்த மொபைல OLXல வித்துர வேண்டியது. இது மாதிரி 2017 ஏப்ரல் - மே கேப்புல மட்டும் 50 லட்ச ரூவா சம்பாதிச்சிருக்கான்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அட்ரஸ் குடுக்க வேண்டியது. இவன் தெருலேர்ந்து பக்கத்து தெருல ஒரு அட்ரஸ போட வேண்டியது. டெலிவரி பாய் வரும்போது, நைசா போன்ல பேசி இவன் வீட்டு பக்கம் வரசொல்லி பொருள வாங்கிருக்கான். இதை வெச்சி தான் கண்டுபுடிச்சிருக்காங்க.

Source: https://www.ndtv.com/delhi-news/he-ordered-166-phones-and-claimed-refunds-how-delhi-man-duped-amazon-1761329
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'அமேசானையே ஏமாத்தி ஐம்பது லட்ச ரூவா சம்பாதிச்ச இளைஞன் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
அமேசானையே ஏமாத்தி ஐம்பது லட்ச ரூவா சம்பாதிச்ச இளைஞன்
Tamil Fire
5 of 5
பிரபல ஆன்லைன் விற்பனை ஜாம்பவானாக திகழும் அமேசானையே ஏமாத்தி ஐம்பது லட்ச ரூவா சம்பாதிச்சிருக்கான் டெல்லியை சேர்ந்த ஒருத்தன். அதாவது ஒரு ஐப...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment