கம்பு இட்லி [சமையல்] | Tamil247.info

கம்பு இட்லி [சமையல்]

கம்பு இட்லி - சர்க்கரை நோயாளிகளுக்கான சூப்பர் டிபன். கம்பு சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

கம்பு இட்லி செய்ய 
தேவையான பொருள்கள்:
  1. கம்பு ஒரு கப் 
  2. உளுத்தம் பருப்பு அரை கப் 
  3. புழுங்கல் அரிசி அரை கப் 
  4. உப்பு தேவையான அளவு

kambu idly samayal seimurai, millet idli recipe in tamil, siruthaniya samayal, sirudhaniyam recipes
Kambu idly - Image source : Samayal tips
கம்பு இட்லி செய்முறை:
கம்பு, அரிசி, உளுந்து இந்த மூன்றையும் தனித்தனியாக ஊற வையுங்கள்.
கம்பை நைஸான ரவை பதத்தில் அரைத்து எடுக்கவும்.

உளுத்தம் பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்து வையுங்கள்.

சற்று புளித்ததும், இட்லிப் பானையில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
இதோ சுடச், சுட கம்பு இட்லி தயார்.

இந்த 'கம்பு இட்லி [சமையல்]' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
கம்பு இட்லி [சமையல்]
Tamil Fire
5 of 5
கம்பு இட்லி - சர்க்கரை நோயாளிகளுக்கான சூப்பர் டிபன். கம்பு சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கம்பு இட்லி செய்ய  தேவையான...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment