![]() |
சோடா உப்பு, baking soda இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? |
சோடா உப்பு என்பது சோடியம் பை கார்பனேட்.
பேக்கிங் சோடா என்பது சோடியம் பை கார்பனேட்டும், கார்ன் ப்ளவரும் கலந்தது.
நாம இட்லி,தோசைக்கு சோடா உப்புதான் போடரோம்....சில டைம் அது காலியாச்சுன்னா அதுக்கு பதில் பேக்கிங் பவுடரை போடலாமா?
சோடா உப்புக்கு பதிலா பேக்கிங் பவுடரை போடலாம்.கொஞ்சம் அளவை கூட்டிக்கணும் அவ்வளவுதான்.
Loading...
எனதருமை நேயர்களே இந்த 'சோடா உப்பு, baking soda இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: Cooking Tips in tamil, General knowledge