14 ஜூலை 2017

,

சமையல் சோடாவை வைத்து எதை எதையெல்லாம் சுத்தம் செய்யலாம் தெரியுமா?

சமையல் சோடாவை வைத்து எதை சுத்தம் செய்யலாம் தெரியுமா?, Lifehacks in Tamil


சமையலில் பயன்படுத்தும் சோடா உப்பை கொண்டு பல்வேறு பொருட்களை சுத்தம் செய்ய முடியும்.

சமையல் சோடாவை வைத்து எதை சுத்தம் செய்யலாம் தெரியுமா?, Lifehacks in Tamil benefits of baking soda, samayal soda lifehacks, baking soda lifehacks in tamil, sutham seiyya samayal soda, house cleaning tips in tamil
 • காஸ் ஸ்டவை கிளீன் செய்யலாம்
 • கிட்சன் பாத்திரம் கழுவும் சிங்க் சுத்தம் செய்யலாம்
 • காய்கறி நறுக்கும் கட்டையை சுத்தம் செய்யலாம்
 • அடி பிடித்த பாத்திரம் கழுவ 
 • நாத்தம் அடிக்கும் ஷூ நாத்தத்தை போக்க
 • பல் கரை போக 
 • Toilet, Bathroom தரை சுத்தம் செய்ய 
 • மேட் சுத்தம் செய்ய 
 • கருத்துப்போன வெள்ளியை பல பலக்க வைக்க 
 • ஓவென் அடுப்பை சுத்தம் செய்ய
Read this also: சோடா உப்பு, baking soda இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

என பல்வேறு வகைகளில் சுத்தம் செய்ய சோடா உப்பை பயன்படுத்தலாம். மேற் சொன்னவற்றையெல்லாம் எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை தாய் நாட்டை சேர்ந்த ஒருவர் செய்து காண்பித்துள்ளார். அவைகளை பார்க்க கிழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை Play செய்து செய்முறைகளை பார்க்கவும்.
Watch Video Here...
சமையல் சோடாவை வைத்து எதை சுத்தம் செய்யலாம் தெரியுமா?, Lifehacks in Tamil benefits of baking soda, samayal soda lifehacks, baking soda lifehacks in tamil, sutham seiyya samayal soda, house cleaning tips in tamil
benefits of baking soda, samayal soda lifehacks, சோடா உப்பு , baking soda lifehacks in tamil, sutham seiyya samayal soda, house cleaning tips in tamil. samayal sodavai vaitthu edhai edhaiyellaam clean seiyyalaam theriyumaa

samayalil payanpadutthum soda uppai kondu palveru porutkalai suttham seiyya mudiyum.

Gas stove clean seiyyalam
kitchen pathiram kaluvum sink clean seiyyalam
adi pidittha paathiram kaluva
kaikari narukkum kattaiyai
naatham adikkum shoe nathathai pokka
pal karai poga
toilet tharai clean seiyya
mat clean seiyya
karuthha velliyai pala palakka vaikka
oven aduppai sutham seiyya
thuni vaithirukkum cuboard naatram poga

ippadaiyaaga palveru vagaigalil soda uppai payanpadutthalam. ivatrai ellaam evvaru sutham seivadhu enbadhai thaai naattai serndha oruvar seidhu kaanbithullar. Mele kodukkapattulla videovai play seidhu seimuraigalai paarkavum.எனதருமை நேயர்களே இந்த 'சமையல் சோடாவை வைத்து எதை எதையெல்லாம் சுத்தம் செய்யலாம் தெரியுமா?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News