02 ஜூலை 2017

ஜீலை 1, 2017 முதல் சவூதியில் குடும்பத்துடன் வாழும் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினருக்கும் மாதம் 100 ரியால் கட்டணம்

EXPATS DEPENDENT FEE IS IMPLEMENTED IN SAUDI ARABIA FROM TODAY (1ST JULY 2017)Madham 100 rial kattanam

ஜீலை 1, 2017 முதல் சவூதிஅரேபியாவில் குடும்பத்துடன் வாழும் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினருக்கும் மாதம் 100 ரியால் கட்டவேண்டிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

அதற்கான ஏற்பாடுகளில் அனைத்து வங்கிகளும் பணம் கட்டுவதற்குண்டான முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டாம் வருடம் மாதம் 200 ரியாலாகவும், மூன்றாம் வருடம் மாதம் 300 ரியாலாகவும், நான்காம் வருடம் மாதம் 400 ரியாலாகவும் இருக்குமென்று வரையறுக்கப்பட்டுள்ளது.

EXPATS DEPENDENT FEE IS IMPLEMENTED IN SAUDI ARABIA FROM TODAY (1ST JULY 2017)Madham 100 rial kattanam

EXPATS DEPENDENT FEE IS IMPLEMENTED IN SAUDI ARABIA FROM TODAY (1ST JULY 2017) - Madham 100 rial kattanam


Expatriates dependents fee is implemented in Saudi Arabia from Today (July 1st 2017), A fee of SR 100/- on each dependent per month till 31st July 2018, The main thing is that below 18 dependents are also included in this fee.

- Most of the banks updated this new rules on their net banking sites and ATM machines in Government Fee or MOI Services fee or Sadad Fee, So that expats can renew their dependent iqama's on their own, Few banks still need to update in their MOI services fee on net banking sites.
- Expatriates who are using AlAhli bank or NCB bank and Riyadh bank claimed that they can see the new fee in their SADAD then 'Government Payments & Refunds' and then "Alien Control" in Dealer details, You can see one new option there called "ASSOCIATE FEE FOR ALL THE REGISTERED ASSOCIATE IN THE HEAD", here choose your iqama id and the enter the iqama renewal years you will get your dependent fee. Hot : Labor penalties on companies and sponsors
- After a year that is from 1st July 2018, the dependent fee on each member will become SR 200/- till 30th June 2018, From July 1st 2019 the fee will reach to 300 per dependent till June 30th and again from July 1st 2020, The fee will be 400 Saudi Riyals on each dependent per month.

Source : http://www.saudi-expatriates.comஎனதருமை நேயர்களே இந்த 'ஜீலை 1, 2017 முதல் சவூதியில் குடும்பத்துடன் வாழும் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினருக்கும் மாதம் 100 ரியால் கட்டணம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News