30 ஜூன் 2017

குட்கா, பான்மசாலா எடுத்து வாயில் புற்றுநோய் வந்து இவரது முகம் எப்படி மாறிவிட்டது - பான்பராக்/குட்கா பற்றிய விழிப்புணர்வு

தனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரகூடாது என்பதற்காக முகநூலில் தன் படத்தை புரொபைல் ஆக வைத்து, பான்பராக்/குட்கா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் சேலம் சிவகுமார். pan parag kutka mouth cancer awareness , vai putru noi, விழிப்புணர்வு

இந்த நல்ல மனிதர் பற்றிய தகவல் இன்று கிடைத்தது..

சேலம் சிவகுமார். pan parag kutka mouth cancer awareness, குட்கா, பான்மசாலா, பான்பராக், vai putru noi, mouth cancer images, விழிப்புணர்வு
பெயர் சிவகுமார். குட்கா, பான்மசாலா எடுத்து வாயில் புற்றுநோய் வந்து இவரது முகம் எப்படி மாறிவிட்டது என்பதை பாருங்க.

ஆனால் அதன்பின் இவர் தனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரகூடாது என்பதற்காக முகநூலில் தன் படத்தை புரொபைல் ஆக வைத்து, பான்பராக்/குட்கா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

உணவு உண்னகூட முடியாத நிலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வாயை சற்று திறந்தால் தான் உணவு உண்னவே முடியும் என்ற நிலை. உணவு குழாய் மூலமே இறங்கிய நிலையில் அல்சர், பித்தபை கோளாறு என பல வியாதிகளால் பாதிக்கபட்டு 29-06-2017ல் இயற்கை எய்தினார்.

இவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது குட்கா/பான்மசாலா/புகையிலை/மது முதலிய போதைவஸ்துகள் பற்றிய விழிப்புணர்வை நம் நாட்டில் ஏற்படுத்துவதே.

https://www.facebook.com/Salemsivakumar?fref=mentions

சேலம் சிவகுமார். pan parag kutka mouth cancer awareness, குட்கா, பான்மசாலா, பான்பராக், விழிப்புணர்வு, vai putru noi, mouth cancer imagesஎனதருமை நேயர்களே இந்த 'குட்கா, பான்மசாலா எடுத்து வாயில் புற்றுநோய் வந்து இவரது முகம் எப்படி மாறிவிட்டது - பான்பராக்/குட்கா பற்றிய விழிப்புணர்வு' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News