ஆண்மை குறைவை போக்க சத்து மாவு | Tamil247.info
Loading...

ஆண்மை குறைவை போக்க சத்து மாவு

ஆண்மை குறைவு சரியாக கீரை சத்து மாவு தயாரிக்கும் முறை

ஆண்மை குறைவை நீக்க கீழே குறிப்பிட்டுள் கீரைகளை நன்றாக காயவைத்துக்கொள்ள வேண்டும்.

 1. முருங்கை கீரை
 2. தூதுவளை கீரை
 3. பசலைக் கீரை
 4. அரைக் கீரை
 • இந்த கீரைகளின் சாரசரி அளவு 100 கிராம்.
 • உளுந்து ,சிறுபருப்பு , கொண்டைக்கடலை 100 கிராம்
 • மிளகு 10 கிராம்
 • பச்சரிசி ஒரு கிலோ
 • ஏலக்காய் 5 கிராம்
aanmai kuraivu sariyaga keerai satthu maavu recipe, Aangal aanmai perga, ஆண்மை குறைவு,

கீரைகளை தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும் பிறகு மீதமுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்தால் உங்களுக்கான ஆரோக்கியமான கீரை சத்துமாவு தயார்.

இரண்டு டீஸ்பூன் அளவு மாவை தண்ணீரில் கரைத்து நன்கு கொதிக்க வைக்கவும், சின்ன வெங்காயம் மற்றும் நெய்யை வதக்கி கொதிக்க வைத்த கஞ்சி மாவில் சேர்த்து பருகவும். தினமும் அதிகாலை சாப்பிட்டு வர நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

Source: http://www.tamilkadal.com/tag/aanmai-kuraivu-solution-in-tamil/
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'ஆண்மை குறைவை போக்க சத்து மாவு' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
ஆண்மை குறைவை போக்க சத்து மாவு
Tamil Fire
5 of 5
ஆண்மை குறைவு சரியாக கீரை சத்து மாவு தயாரிக்கும் முறை ஆண்மை குறைவை நீக்க கீழே குறிப்பிட்டுள் கீரைகளை நன்றாக காயவைத்துக்கொள்ள வேண்டும். ம...
URL: HTML link code: BB (forum) link code:
  Blogger Comment
  Facebook Comment