Top Ad 728x90

Latest Posts

17 ஏப்ரல் 2017

,

பெண்களின் மார்பகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 5 சுவாரஸ்ய உண்மைகள்!

பெண்களின் மார்பகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 5 சுவாரஸ்ய உண்மைகள், மார்பகம், marbagam, pengal marbagam peridhaga iruppadhu, siriya marbagam unmaigal, pannin maarbagam 5 theriyaadha


ஒவ்வொரு பெண்ணிற்கும் மார்பகங்களின் அளவு வேறுபடும். பெண்களின் மார்பகங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒவ்வொரு ஆணும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். இதுவரை பெண்களை மார்பகங்கள் குறித்து எத்தனையோ விஷயங்களைப் படித்திருப்பீர்கள்.
பெண்களின் மார்பகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 5 சுவாரஸ்ய உண்மைகள், மார்பகம், marbagam, pengal marbagam peridhaga iruppadhu, siriya marbagam unmaigal, pannin maarbagam 5 theriyaadha
ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் உங்களை ஆச்சரியமடையச் செய்யும். ஏனெனில் இங்கு பெண்களின் மார்பகங்கள் குறித்த சில சுவாரஸ்ய உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்
 #1
சிகாகோ பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பது தெரிய வந்தது. இந்த ஆய்வு சுமார் 1200 பெண்களைக் கொண்டு ஆராயப்பட்டது. இதில் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களின் ஐ.க்யூ அதிகமாக இருப்பது தெரிய வந்தது.
 #2
மற்றொரு ஆய்வில் பெரிய மார்பகங்களுடன், குறுகிய இடுப்பளவைக் கொண்ட பெண்களின் இனப்பெருக்க உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்.
 #3
சிறிய மார்பகங்களுடன், அகலமான இடுப்பளவைக் கொண்ட பெண்கள், ஆண்களால் அதிகம் ஈர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இம்மாதிரியான பெண்கள் ஆண்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஓர் ஆணிடம் பழகும் முன், அந்த ஆணைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பின் பழக வேண்டும்.
 #4
அழகான மார்பகங்களைப் பெற அறுவை சிகிச்சை மேற்கொள்ள நினைக்கிறீர்களா? அந்த எண்ணத்தை உடனே மாற்றுங்கள். ஏனெனில் இம்மாதிரி மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.
 #5
அனைத்து ஆண்களுக்குமே பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களைப் பிடிப்பதில்லை. இதுக்குறித்து பிரிட்டிஷ் ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், பாலியல் எண்ணத்துடன் பழகும் ஆண்கள் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களைத் தேர்ந்தெடுப்பதாக கூறினர்.
ஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..?
Source:tamil.boldsky.com
பெண்களின் மார்பகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 5 சுவாரஸ்ய உண்மைகள், மார்பகம், marbagam, pengal marbagam peridhaga iruppadhu, siriya marbagam unmaigal, pannin maarbagam 5 theriyaadha
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'பெண்களின் மார்பகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 5 சுவாரஸ்ய உண்மைகள்!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90