30 மார்ச் 2017

, ,

பொடி இட்லி - செய்முறை @மலர்ஸ் கிச்சன்

Podi idli recipe, Idlis tossed in podi, tiffin items in tamil, kalai unavu, பொடி இட்லி - செய்முறை, fried idli recipe in tamil, Malar's Kitchen

பொடி இட்லி  - Podi idli Recipe in Tamil by Malar's Kitchen


Podi idli recipe, Idlis tossed in podi, tiffin items in tamil, kalai unavu, பொடி இட்லி - செய்முறை, fried idli recipe in tamil, Malar's Kitchen
இட்லி செய்து எடுத்து அதை சில நிமிடங்கள் ஆற வைக்கவும்.

podi idli samayal seimurai
சூடு சிறிது ஆரிய பிறகு இருபக்கமும் நல்லெண்ணை தடவி பின்பு இட்லி மிளகாய்ப்பொடி தடவவும்.
Podi idli recipe preparation steps in tamil
ஒரு நான் ஸ்டிக் பான் எடுத்து அதில் இட்லிகளை வைத்து லேசாக எண்ணை விட்டு மிதமான தீயில் இரு பக்கமும் சில நிமிடங்கள் வறுக்கவும்.  பின்னர் இறக்கி சூடாக பறிமாறவும்.

 @மலர்ஸ் கிச்சன் 
Podi idli recipe, Idlis tossed in podi, tiffin items in tamil, kalai unavu, பொடி இட்லி - செய்முறை, fried idli recipe in tamil, Malar's Kitchenஎனதருமை நேயர்களே இந்த 'பொடி இட்லி - செய்முறை @மலர்ஸ் கிச்சன்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News