28 மார்ச் 2017

,

பல், ஈறு தொந்தரவு நீக்கும் "மூலிகை பற்பொடி" நீங்களே தயாரிக்கலாம்

pal, eeru thollai neenga mooligai palpodi thayarikkum murai, parpodi thayarippu, pal vali,kunamaaga iyarkai parpodi eeru veekam poga, மூலிகை பற்பொடி

பல், ஈறு தொந்தரவு நீக்கும் " மூலிகை பற்பொடி" நீங்களே தயாரிக்கலாம்
pal, eeru thollai neenga mooligai palpodi thayarikkum murai, parpodi thayarippu, pal vali,kunamaaga iyarkai parpodi eeru veekam poga, மூலிகை பற்பொடி

பற்பொடி செய்ய தேவையானவை:


* கடுக்காய் தோல் மட்டும்---- 20 கிராம்
* தான்ரிக்காய் தோல் மட்டும் ---- 20 கிராம்
* மாசிக்காய் தோல்மட்டும் --20 கிராம்.
* படிகாரம் - 20 கிராம்
* சாப்பாட்டு உப்பு --10 கிராம் .
* கிராம்பு -- 10 கிராம் 


மேற்கண்ட பொருட்களை நாட்டு மருந்து கடையில் வாங்கி மேற்கண்ட அளவுகளில் தனித்தனியாக இடித்து பொடியாக்கி பின்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு காலை இரவு மிதமான சுடுநீரில் பல் துலக்கிவர பல், ஈறு சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும்.


தயாரித்து பயனபடுத்தி பலன்பெறுக..


உங்கள் நலனில் அக்கறையுடன்..
D.ஸ்ரீதர்.
 
Sridhar Duraisamy

pal, eeru thollai neenga mooligai palpodi thayarikkum murai, parpodi thayarippu, pal vali,kunamaaga iyarkai parpodi eeru veekam poga, மூலிகை பற்பொடிஎனதருமை நேயர்களே இந்த 'பல், ஈறு தொந்தரவு நீக்கும் "மூலிகை பற்பொடி" நீங்களே தயாரிக்கலாம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News