மாம்பழ பாயசம் (சமையல்) @மலர்ஸ் கிச்சன் | Tamil247.info

மாம்பழ பாயசம் (சமையல்) @மலர்ஸ் கிச்சன்

மாம்பழ பாயசம்(பாயாசம்) - Mambazha payasam seimurai | Samayal | Evening Snacks | Mango Payasam Recipe in Tamil


செய்ய தேவையானவை:

1. பச்சை அரிசி - 1/4 கப்
2. நன்கு பழுத்த மாம்பழம் - 2
3. பசும் பால் - 1 கப்
4. சர்க்கரை - 2 கப்
5. காய்ந்த திராட்சை - ஒரு பிடி அளவு
6. நெய் - 1 ஸ்பூன்


செய்முறை :

மாம்பழ பாயசம் - Mambazha payasam seimurai | Samayal | Evening Snacks | Mango Payasam Recipe in Tamil, payasam varieties, vagaigal,
அரிசியை நன்கு குழைய வேகவைத்து கொண்டு அதில் பசும்பால் , சர்க்கரை சேர்த்து கிண்டி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும் .ஒரு மாம்பழத்தை தோல் நீக்கி சதை பகுதியை மிக்ஸ்யில் போட்டு சாறு எடுத்து வேக வைத்த அரிசி கலவையில் ஆறிய பின்பு கலக்கவும்.மற்றொரு மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக்கி சேர்க்கவும்.திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து பிரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ந்ததும் பரிமாறவும்.

by மலர்ஸ் கிச்சன்

மாம்பழ பாயசம், பாயாசம், பழப்பாயசம் - Mambazha payasam seimurai | Samayal | Evening Snacks | Mango Payasam Recipe in Tamil, payasam varieties, vagaigal,

இந்த 'மாம்பழ பாயசம் (சமையல்) @மலர்ஸ் கிச்சன்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+




SHARE WhatsApp SHARE
மாம்பழ பாயசம் (சமையல்) @மலர்ஸ் கிச்சன்
Tamil Fire
5 of 5
மாம்பழ பாயசம்(பாயாசம்) - Mambazha payasam seimurai | Samayal | Evening Snacks | Mango Payasam Recipe in Tamil செய்ய தேவையானவை: 1. பச்ச...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment