01 மார்ச் 2017

பூனை குட்டி என நினைத்து சிறுத்தை குட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்து வளர்த்த சிறுவன்

6-Year-Old Boy Mistakes Leopard Cubs For Cats, Brings Them Home, Poonai kutti ena ninaitthu siruthai kuttigalai veettukku edutthuvandhu valarttha siruvan, tamil news, vinodha seidhigal, tamil magazine

6-Year-Old Boy Mistakes Leopard Cubs For Cats, Brings Them Home, Poonai kutti ena ninaitthu siruthai kuttigalai veettukku edutthuvandhu valarttha siruvan, tamil news, vinodha seidhigal, tamil magazine
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வசிக்கும் சரஸ்வதி என்பவரது, 6 வயது மகன், சமீபத்தில், தன் நண்பர்களுடன், புதர் அருகில் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது, அங்கிருந்த இரண்டு பூனைக் குட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்து, பெற்றோரிடம் காட்டினான். அந்த குட்டிகளுக்கு, பால் மற்றும் உணவளித்து விளையாடினான். பூனைக் குட்டிகளும், அந்த சிறுவனுடன் நன்கு பழகின. இரு நாட்களுக்கு பின், இவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர், பூனைக் குட்டிகளை பார்த்து சந்தேகமடைந்து, வனத்துறைக்கு தகவல் அளித்தார்.

சரஸ்வதியின் வீட்டுக்கு வந்த வனத்துறையினர், அவர்கள் வளர்த்தது பூனைக் குட்டியல்ல என்றும், சிறுத்தை குட்டிகள் என்றும் தெரிவித்தனர்.

சிறுத்தை குட்டிகளை எடுத்துச் செல்வதை, தாய் சிறுத்தை பார்த்திருந்தால், சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனக்கூறி, இரு சிறுத்தை குட்டிகளையும் வனப்பகுதியில் விட்டனர்.

6-year-old plays with leopard cubs mistaking them for cats..

Hyderabad: In a funny yet frightening incident, a six-year-old tribal boy was found playing with leopard cubs, mistaking them for cats.

 

Poonai kutti ena ninaitthu siruthai kuttigalai veettukku edutthuvandhu valarttha siruvan..

Visagappatinatthil vasikkum Sarasvadhi enbavarathu , 6 vayathu magan,
sameepatthil, than nanbargaludan, pudhar arugil vilaiyaadi kondirundhaan.

Appodhu, angirundha irandu poonaik kuttigalai veettukku edutthu vandhu, petroridam kaattinaan. Andha kuttigalukku, paal matrum unavalitthu vilaiyaadinaan. Poonaik kuttigalum, andha Siruvanudan nangu pazhagina. Iru naadkalukku pin, ivargalathu veettin arugil vasippavar, poonaik kuttigalai paartthu santhegamadaindhu, vanatthuraikku thagaval alitthanar.

Carasvadhiyin veettukku vandha vanatthuraiyinar, avargal valartthathu poonaik kuttiyalla enrum, Sirutthai kuttigal enrum therivitthanar.Sirutthai kuttigalai edutthu selvadhai, thaai Sirutthai paartthirundhaal, Siruvanin uyirukku aabatthu erpattirukkum enakkoori, iru Sirutthai kuttigalaiyum vanappaguthiyil vittanar.
எனதருமை நேயர்களே இந்த 'பூனை குட்டி என நினைத்து சிறுத்தை குட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்து வளர்த்த சிறுவன்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News