ஆப்பிள் மீது ஒட்டி இருக்கும் sticker ஐ வைத்து அந்த ஆப்பிள் இயற்கை /மரபணு மாற்று/ chemical உரங்களில் விளைந்ததா என எப்படி தெரிந்துகொள்வது? | Tamil247.info

ஆப்பிள் மீது ஒட்டி இருக்கும் sticker ஐ வைத்து அந்த ஆப்பிள் இயற்கை /மரபணு மாற்று/ chemical உரங்களில் விளைந்ததா என எப்படி தெரிந்துகொள்வது?

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

ஆப்பிள் மேல் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரிலுள்ள எண்கள் எதை குறிக்கும், தெரியுமா ?  ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...? 


Apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன்.
அதிர்ச்சியாக இருந்தது.

PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு
மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது:


1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது...


2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என
ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.


3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என
ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.


இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
‪#‎பயனுடைய‬ தகவல் என நீங்கள் நினைத்தால் நண்பர்களோடும் பார்த்துக்கொள்ள மறக்காதீர்..


Meaning of the PLU code on sticker on apple, apple sticker,how to find the nature of a apple breed that sold in fruit shop, general tips in tamil, therindhukolvom, 
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'ஆப்பிள் மீது ஒட்டி இருக்கும் sticker ஐ வைத்து அந்த ஆப்பிள் இயற்கை /மரபணு மாற்று/ chemical உரங்களில் விளைந்ததா என எப்படி தெரிந்துகொள்வது? ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
ஆப்பிள் மீது ஒட்டி இருக்கும் sticker ஐ வைத்து அந்த ஆப்பிள் இயற்கை /மரபணு மாற்று/ chemical உரங்களில் விளைந்ததா என எப்படி தெரிந்துகொள்வது?
Tamil Fire
5 of 5
ஆப்பிள் மேல் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரிலுள்ள எண்கள் எதை குறிக்கும், தெரியுமா ?  ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...?  Apple மேல...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News