08 ஜனவரி 2017

,

நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தும் முன் என்ன செய்ய வேண்டும்?

kudi neerai suthamaaga maatrum murai, iyarkai kudineer suthagarikkum vazhi, thethankottai in tamil

பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் . நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது.

உலகமையமாக்கல் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது. 


இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது.

இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையென்ற பதில் மட்டுமே வருகிறது.

RO மற்றும் UV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தும் முன் செய்ய வேண்டியது..

நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும், மாறி வரும் கால நிலைக்கேற்ப கோடையில் தொற்று நோய்களை தடுக்க. இதை முயற்சி சொய்யலாம்.
kudi neerai suthamaaga maatrum murai, iyarkai kudineer suthagarikkum vazhi, thethankottai in tamil

1. மிளகு 25 கிராம்
2. சீரகம் 25 கிராம்
3. தேத்தாங்கொட்டை 1
4. வெட்டி வேர் சிறிது
5. வெந்தையம் 20 கிராம்

இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம்.
மண் பானை மிகவும் நல்லது .

Thethangkottai na Enna ??
water purifier, nattu marunthu kadaiyil kitaikkum.

How many days we will use the same bag?
5 to 7days...

- Chandrasekaran Vaidyanathan

kudi neerai suthamaaga maatrum murai, iyarkai kudineer suthagarikkum vazhi, thethankottai in tamilஎனதருமை நேயர்களே இந்த 'நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தும் முன் என்ன செய்ய வேண்டும்?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News