24 ஜனவரி 2017

இத்தனை நற்குணங்களும் பெற்ற வாழ்க்கைத் துணைவரை பெற்ற இல்லத்தரசிகள் புண்ணியம் அடைந்தவர்கள்..

kanavan manaivi kunangal, tips for husband and wife in tamil, vazhkkai murai, nalla kanavar kunangal, kanavan-narpanbugal


kanavan manaivi kunangal, tips for husband and wife in tamil, vazhkkai murai, nalla kanavar kunangal, kanavan-narpanbugal
👉 தான் வருவதற்கு நேரம் ஆகும் என்றால் போன் செய்து நீ சாப்பிடு என்று கூறும் கணவர்கள்,,
👉 சலிப்பாக இருக்கிறது என்றால் நீ தூங்கு நான் பார்த்து கொள்கிறேன்
👉 தனது தேவையை குறைத்து உனக்கு வேண்டியதை வாங்கும் கணவர்கள்
👉 உன் வீட்டு உறவினர்கள் வந்தாலும் பாகுபாடு இல்லாமல் உபசரிக்கும் கணவர்கள்,,
👉 சமையல் அறையில் கூட நின்று உதவி சங்கீதமாக்கும் கணவர்கள்
👉 ஞாயிறு என்றால் உன்னை வெளியே கூட்டிச் சென்று மகிழ்விக்கும் கணவர்கள்
👉 உடல் நலமில்லை என்றால் பதறித் துடிக்கும் உள்ளம்
👉 எந்த விஷயமாக இருந்தாலும் கலந்தாலோசிக்கும் உள்ளம்
👉 சரிசமமாக நடத்தும் உள்ளம்
👉 உன் குடும்பத்தில் ஒரு பிரச்னை என்றாலும் உதவத் துடிப்பது
👉 நீயே கோபத்தில் கத்தினாலும் அமைதி காத்து புரிய வைப்பது

ஆக மொத்தம் மனிதன் மனிதனாக மனிதத்தன்மையுடன் நடந்து கொள்வது,,
இத்தனை நற்குணங்களும் அமையப் பெற்ற வாழ்க்கைத் துணைவரை அடைந்த இல்லத்தரசிகள் அனைவருமே புவியில் சொர்க்கம் காணும் புண்ணிய ஆத்மாக்கள்...

kanavan manaivi kunangal, tips for husband and wife in tamil, vazhkkai murai, nalla kanavar kunangal, kanavan-narpanbugal
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இத்தனை நற்குணங்களும் பெற்ற வாழ்க்கைத் துணைவரை பெற்ற இல்லத்தரசிகள் புண்ணியம் அடைந்தவர்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90