21 ஜனவரி 2017

, , ,

Cell Phone Jammer மூலம் Mobile Network துண்டிக்கப்பட்டால் இந்த App-ஐ பயன்படுத்தி Chat செய்ய முடியும்

Hack Cell Phone Jammer tips, Firechat app for mobile chat communication, tech tips in tamil, FIre chat android iphone app download link

Cell Phone Jammer மூலம் Mobile Network துண்டிக்கப்பட்டாலும் இந்த App-ஐ பயன்படுத்தி Chat செய்ய முடியும்.

Hack Cell Phone Jammer tips, Firechat app for mobile chat communication, tech tips in tamil, FIre chat android iphone app download link
Phone-இல் Network இல்லாமல் போனால் FireChat எனும் இந்த App-ஐ பயன்படுத்தி எமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும். FireChat மூலம் Chat செய்ய இன்டர்நெட் / மொபைல் நெட்வர்க் தேவையில்லை.

Bugs நீக்கப்பட்ட FireChat-இன் புதிய Version-ஐ Download செய்து கொள்ளுங்கள்.
FireChat மூலம் Chat செய்ய இன்டர்நெட் / மொபைல் நெட்வர்க் தேவையில்லை.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்ட ஏட்பாடுகள் பெரும்பாலும் Social Media மூலமாகவே செய்யப்படுகின்றன. ஆகவே இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக போலீசார் Cell Phone Jammer-களை பயன்படுத்தி எமது Phone Network-ஐ துண்டிப்பதட்கான ஏட்பாடுகள் நடக்கின்றன.

FIre chat android iphone app download link
ஆகவே இவ்வாறு Phone-இல் Network இல்லாமல் போனால் FireChat எனும் இந்த App-ஐ பயன்படுத்தி போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும்.

You can download the Firechat app for android and iPhone below.
Android & iPhone

You can install the app in your phone and chat with the nearest person and also you can share media files and links. The nearest guy to you can chat with another nearest guy to him. Like this you can communicate with each others in a chain way to long distance. Firechat can communicate and transmits messages and media files with two or more devices upto 200 feet from one to another. 

Iraqis and Taiwanese students used Firechat app during their protest on anti-Beijing Sunflow movement. 

Hack Cell Phone Jammer tips, Firechat app for mobile chat communication, tech tips in tamil, FIre chat android iphone app download link Technology News, Poraduvom, Makkal movement, Jallikattu Protest, எனதருமை நேயர்களே இந்த 'Cell Phone Jammer மூலம் Mobile Network துண்டிக்கப்பட்டால் இந்த App-ஐ பயன்படுத்தி Chat செய்ய முடியும்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News