06 ஜனவரி 2017

தானாக திரும்புவது, பேலன்ஸ் செய்வது உள்ளிட்ட தொழில்நுட்பம் கொண்ட மாஜிக் HONDA பைக்

Honda Riding Assist automatic robotic bike video, Honda’s robotics technology bike, self-balancing motorcycle


தானாக திரும்புவது, கீழே விழுந்துவிடாமல் பேலன்ஸ் செய்வது உள்ளிட்ட தொழில்நுட்பம் கொண்ட பைக்கை அறிமுகம் செய்துள்ளது HONDA. ஓட்டுநர் இல்லாவிட்டாலும் நகர்ந்து செல்லும் வகையிலும், தானாக திரும்பும் வல்லமை படைத்த இந்த பைக் எப்போது சந்தைக்கு வரும் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

  Honda Riding Assist automatic robotic bike video, Honda’s robotics technology bike, self-balancing motorcycle
Honda unveiled its Riding Assist technology, which leverages Honda’s robotics technology to create a self-balancing motorcycle that greatly reduces the possibility of falling over while the motorcycle is at rest.
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'தானாக திரும்புவது, பேலன்ஸ் செய்வது உள்ளிட்ட தொழில்நுட்பம் கொண்ட மாஜிக் HONDA பைக்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90