25 ஜனவரி 2017

,

என் பிள்ளைகள் மிட்டாய் கேட்டல் இதைத்தான் வாங்கி தருகிறேன்.. விலை 1 ருபாய் தான்..

1 rupee healthy candy with medicinal values in tamilnadu, paarambariya unavu, mooligai mittai, sukku mittai, thoodhuvalai mittai, ginger, thuthuvalai candy, chocolate, healthy foods for kids, sirivar thinbandangal, natural foods for childs in tamil


நான் என்பிள்ளைகளுக்கு மிட்டாய் கேட்டல் இதைத்தான் வாங்கி தருகிறேன்.. விலை 1 ருபாய் தான்..
1 rupee candy in tamilnadu, paarambariya unavu, mooligai mittai, sukku mittai, thoodhuvalai mittai, ginger, thuthuvalai candy, chocolate, healthy foods for kids, sirivar thinbandangal, natural foods for childs in tamil

பொதுவாக சிறுவர்கள் அவர்கள் சாப்பிடும் மிட்டாய் பேக்கிங் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து ரசித்த பிறகே சாப்பிடுகின்றனர். எனவே இது போன்ற சுக்கு மிட்டாய், தூதுவளை மிட்டாய் போன்றவை அவர்களுக்கு சுவையாக இருப்பதோடு உடல் நலனையும் பாதுகாக்கும், ஏனெனில் இதில் சுக்கு, திப்பிலி, மிளகு, தூதுவளை, அதிமதுரம், சித்தரத்தை போன்ற மூலிகைகளையும் இனிப்பிற்கு சர்க்கரை (நாட்டு சர்க்கரையா அல்லது வெள்ளை சர்க்கரையா தெரியவில்லை ) கலந்துள்ளனர்.  பிளைகளும் விரும்பி சாப்பிடுவின்றனர். பெரியவர்களும் வாங்கி சாப்பிடலாம்.
 
இருமல், சளி, ஜுரம் போன்ற தொந்தரவு இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்..

முடிந்தால் நீங்களும் இதுபோன்ற நல்லவைகளை உங்க பிள்ளைகளுக்கு வாங்கி தாங்க, பெருமுத(லை)லாளிகளின் பொருட்களை தவிருங்கள்.

**போலீசிடம் அடிவாங்காமல் போராடுவோம் - நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்** 
 
1 rupee healthy candy with medicinal values in tamilnadu, paarambariya unavu, mooligai mittai, sukku mittai, thoodhuvalai mittai, ginger, thuthuvalai candy, chocolate, healthy foods for kids, sirivar thinbandangal, natural foods for childs in tamil
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'என் பிள்ளைகள் மிட்டாய் கேட்டல் இதைத்தான் வாங்கி தருகிறேன்.. விலை 1 ருபாய் தான்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90