11 டிசம்பர் 2016

,

புயல் எச்சரிக்கை கூண்டுகளும்... அதன் குறியீடுகளின் விவரங்களும்..

puyal echarikkai kuriyedu, puyal abaya arivippu engal vilakkam, tamil GK, cyclone alert numbers tamilnadu, புயல் எச்சரிக்கை


puyal echarikkai kuriyedu, puyal abaya arivippu engal vilakkam, tamil GK, cyclone alert numbers tamilnadu, புயல் எச்சரிக்கை
எண் 1 - வெகு தூரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது.

எண் 2 - தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கிறது, துறைமுகத்தில் இருந்து வெளியேறும் கலன்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

எண் 3 - மோசமான வானிலை, காற்றின் வேகம் அதிகம்.

எண் 4 - புயல் பின்னர் துறைமுகப் பகுதியை தாக்கலாம்.

எண் 5 - புயல் துறைமுகத்தின் வலதுபக்கக் கரையைக் கடக்கும்.

எண் 6 - புயல் துறைமுகத்தின் இடது பக்கமாகக் கரையைக் கடக்கும்.

எண் 7 - புயல் துறைமுகம் இருக்கும் பகுதி வழியாக அல்லது மிக அருகே கரையைக் கடக்கும்.

எண் 8 - வலிமை நிறைந்த புயலானது துறைமுகத்தின் வலதுபக்கக் கரையைக் கடக்கும்.

எண் 9 - வலிமை நிறைந்த புயலானது துறைமுகத்தின் இடது பக்கக் கரையைக் கடக்கும்.

எண் 10 - மிகக் கடுமையான புயல் துறைமுகம் இருக்கும் பகுதி வழியாகவோ மிக அருகிலோ கரையைக் கடக்கும்.

எண் 11 -புயல் எச்சரிக்கை மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.எனதருமை நேயர்களே இந்த 'புயல் எச்சரிக்கை கூண்டுகளும்... அதன் குறியீடுகளின் விவரங்களும்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News