போஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் பண பரிமாற்ற வசதி இல்லாத கொடுமையை எங்கே போய் சொல்வது..!! | Tamil247.info
Loading...

போஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் பண பரிமாற்ற வசதி இல்லாத கொடுமையை எங்கே போய் சொல்வது..!!

கேஷ்லெஸ் பண பரிமாற்றம் வேடிக்கை..! #gocashless #demonitisation

cashless transaction india, post office no digital money transaction facility, #gocashless #demonitisation failure, Tamil news, facebook post,
போஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் வசதி இல்லாத பொது  நம்மை மட்டும் கேஷ்லெஸ் பண பரிமாற்றம் செய்யுமாறு  புத்திமதி சொல்வது எந்த அளவு வேடிக்கையாக உள்ளது என்பதை விளக்கும் வகையில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் Sivasankaran Saravanan.. 


போஸ்ட் ஆபீசில் என் மகள் பேரில் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் கட்டுவது வழக்கம். இந்த மாதம் என்னிடம் இருந்த ஜிபிஎஸ் நானோ தொழில்நுட்பத்தில் வெளிவந்த 2000 ரூபாய் நோட்டு எடுத்துக்கொண்டு சென்றேன். அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் போக மீதம் ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை இல்லை என்றனர். சரி எனது கார்டு மூலம் 1000 ரூபாய் Swipe செய்ய முடியுமா என்று கேட்டபோது ஏற இறங்க பார்த்துவிட்டு அந்த வசதியெல்லாம் இல்லை என்றனர். வேறு வழியின்றி அடுத்தமாதம் செலுத்திக்கொள்ளலாம் என வந்துவிட்டேன். போஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் வசதியை கொண்டுவரமுடியாதவர்கள் நம்மை பார்த்து புத்திமதி சொல்வதுதான் வேடிக்கை ..!
இன்னும் இரண்டரை ஆண்டுகளில் என்னென்ன கொடுமைகளை எல்லாம் சந்திக்கவேண்டுமென்று நம் தலையில் எழுதியிருக்கிறதோ!
#பாரத்பிதா மோடிக்கு ஜே!

Actual Facebook Post:
cashless transaction india, post office no digital money transaction facility, #gocashless #demonitisation failure, Tamil news, facebook post,
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'போஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் பண பரிமாற்ற வசதி இல்லாத கொடுமையை எங்கே போய் சொல்வது..!! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
போஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் பண பரிமாற்ற வசதி இல்லாத கொடுமையை எங்கே போய் சொல்வது..!!
Tamil Fire
5 of 5
கேஷ்லெஸ் பண பரிமாற்றம் வேடிக்கை..! #gocashless #demonitisation போஸ்ட் ஆபீசிலேயே டிஜிட்டல் வசதி இல்லாத பொது  நம்மை மட்டும் கேஷ்லெஸ் ப...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment