இந்த 25 பழக்கங்களையும் தவறாமல் கடைபிடிப்பவர் நலமுடன் வாழ்பவர் | Tamil247.info
Loading...

இந்த 25 பழக்கங்களையும் தவறாமல் கடைபிடிப்பவர் நலமுடன் வாழ்பவர்

யார் நலமுடன் வாழ்பவர்?

yaar nalamudan vazhbavar, yaar sugavasi, health tips in tamil,
 1. சிரித்து மகிழ்ந்து வாழ்பவர் நலமுடன் வாழ்பவர்!
 2. அதிகாலையில் எழுபவர் நலமுடன் வாழ்பவர்!
 3. இயற்கை உணவை உண்டு வாழ்கிறவர் எப்போதும் நலமுடன் வாழ்பவர்!
 4. முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவர் நலமுடன் வாழ்பவர்!
 5. மண்பானைச் சமையலை உண்பவர் நலமுடன் வாழ்பவர்!
 6. உணவை நன்கு மென்று உண்பவர் நலமுடன் வாழ்பவர்!
 7. உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவர் நலமுடன் வாழ்பவர்!
 8. வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவர் நலமுடன் வாழ்பவர்!
 9. கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவர் நலமுடன் வாழ்பவர்!
 10. மலச்சிக்கல் இல்லாதவர் நலமுடன் வாழ்பவர்!
 11. கவலைப்படாத மனிதன் நலமுடன் வாழ்பவர்!
 12. நாவடக்கம் உடையவன் நலமுடன் வாழ்பவர்!
 13. படுத்தவுடன் தூங்குகிறவர் நலமுடன் வாழ்பவர்!
 14. எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் நலமுடன் வாழ்பவர்!
 15. தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவர் நலமுடன் வாழ்பவர்!
 16. கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவர் நலமுடன் வாழ்பவர்!
 17. கற்பு நெறி தவறாது வாழ்பவர் என்றும் நலமுடன் வாழ்பவர்!
 18. மன்னிக்கிறவர், மன்னிப்பு கேட்கிறவர் நலமுடன் வாழ்பவர்!
 19. ஈகை மனப்பான்மையை வளர்ப்பவர் நலமுடன் வாழ்பவர்!
 20. வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவர் நலமுடன் வாழ்பவர்!
 21. இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவர் நலமுடன் வாழ்பவர்!
 22. தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவர் நலமுடன் வாழ்பவர்!
 23. உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவர் நலமுடன் வாழ்பவர்!
 24. வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவர் நலமுடன் வாழ்பவர்!
 25. 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவர் நலமுடன் வாழ்பவர்!
yaar nalamudan vazhbavar, nalamudan-vaazha-25-nalla-pazhakkangal, yaar sugavasi, health tips in tamil, 
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இந்த 25 பழக்கங்களையும் தவறாமல் கடைபிடிப்பவர் நலமுடன் வாழ்பவர் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
இந்த 25 பழக்கங்களையும் தவறாமல் கடைபிடிப்பவர் நலமுடன் வாழ்பவர்
Tamil Fire
5 of 5
யார் நலமுடன் வாழ்பவர்? சிரித்து மகிழ்ந்து வாழ்பவர் நலமுடன் வாழ்பவர்! அதிகாலையில் எழுபவர் நலமுடன் வாழ்பவர்! இயற்கை உணவை உண்டு வாழ்கிறவ...
URL: HTML link code: BB (forum) link code:
  Blogger Comment
  Facebook Comment