21 டிசம்பர் 2016

ஆங்கிலேய ஆட்சியில் கூட தமிழ் எண்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது - பள்ளி மாணவி கண்டுபிடித்துள்ளார்


ஆங்கிலேய ஆட்சியில் கூட தமிழ் எண்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்திய மற்றும் திராவிட ஆட்சியில் தமிழ் எண்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

1870 ஆம் ஆண்டில் வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்சோதி அகவலில் தமிழ் எண்களை முழுமையாக பயன்படுத்தியுள்ளார் வள்ளலார்.

இந்தி அரசு இந்தி தேவநாகரி எண்களை மீட்பது போல தமிழக அரசும் தமிழ் எண்களை மீட்க வேண்டும்.
 
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'ஆங்கிலேய ஆட்சியில் கூட தமிழ் எண்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது - பள்ளி மாணவி கண்டுபிடித்துள்ளார் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90