பல் கூச்சம் சரியாக..! | Tamil247.info
Loading...

பல் கூச்சம் சரியாக..!

பல் கூச்சம் சரியாக இயற்க்கை வைத்தியம்..! 


பற்கள் ஏற்படும் கூச்சம் சரியாக புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

அல்லது

புதினா இலையை நிழலில் காயவைத்து தூளாக்கி அதனுடன் தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாட்களில் பல் கூச்சம் குணமாகும்.

Pal koocham sariyaga iyarkai maruthuvam, Natural Cure for Sensitive teeth, mint seed, mint leaves, பல் கூச்சம் சரியாக,

Pal koocham sariyaga:


Parkkal koocham sariyaaga pudhina vidhayai vaayil pottu mendrukondirundhaal pallil erppadum koocham maraiyum.

alladhu

pudhina ilaiyai nilalil kaayavaitthu thoolakki adhanudan thool uppu sertthu pal thulakkinaal oriru naatkalil pal koocham kunamaagum.

Natural Cure for Sensitive teeth :


Chew Mint seeds to get cure from sensitive tooth problem.

Or

Dry mint leaves in a dark place, powder it and add salt into it. Brush(use finger) your teeth with the mixture. you will get relief from sensitive teeth within 1 or 2 days.  
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'பல் கூச்சம் சரியாக..! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
பல் கூச்சம் சரியாக..!
Tamil Fire
5 of 5
பல் கூச்சம் சரியாக இயற்க்கை வைத்தியம்..!  பற்கள் ஏற்படும் கூச்சம் சரியாக புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்பட...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment