01 நவம்பர் 2016

,

தமிழ் மொழிக்கு 'தமிழ்' என்ற எழுத்து பிறந்த கதை தெரியுமா?

Tamil elutthu peyar pirandha kadhai, Tamil peyar vilakkam, Tamil meaning, Tamil ilakkanam, vallinam, mellinam, idaiyinam ezhutthu

Tamil elutthu peyar pirandha kadhai, Tamil peyar vilakkam, Tamil meaning, Tamil ilakkanam, vallinam, mellinam, idaiyinam ezhutthu

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்
அ(படர்க்கை),
இ(தன்னிலை),
உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம். 

ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.

ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர். 

அவை த், ம், ழ் என்பவை.
இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை  வரிசைப்படுத்தி முறையே கூட்டி

த் + அ கூடி 'த' வாகவும்,
ம் + இ கூடி 'மி' யாகவும்,
ழ் + உ கூடி 'ழு' வாகவும் 

என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி "தமிழ்" என்று அழைத்தனர்.

Tamil elutthu peyar pirandha kadhai, Tamil peyar vilakkam, Tamil meaning, Tamil ilakkanam, vallinam, mellinam, idaiyinam ezhutthu 

Loading...

எனதருமை நேயர்களே இந்த 'தமிழ் மொழிக்கு 'தமிழ்' என்ற எழுத்து பிறந்த கதை தெரியுமா?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90