10 நவம்பர் 2016

,

மூங்கில் அரிசியின் மருத்துவ பயன்கள்..

moongil arisi maruthuva payangal, moonkil arisi, Moongil Rice Healthy Benefits in Tamil, மூங்கில் அரிசி, bamboo rice , bamboo rice health benefits

மூங்கில் அரிசியின் பயன்கள்..

moongil arisi maruthuva payangal, moonkil arisi, Moongil Rice Healthy Benefits in Tamil, மூங்கில் அரிசி, bamboo rice , bamboo rice health benefits


1 ) உடலில் இருக்கிற கொழுப்பைக் கரைச்சு எடுக்கிற சக்தி மூங்கில் அரிசிக்கு உண்டு.

2) மூங்கில் அரிசியை சாப்பிட்டா கழுத்து வலி , இடுப்பு வலி எல்லாம் சரியாகும்.

3) மூங்கில் அரிசி உடலுக்கு பலத்தையும் , வீரியத்தையும் கொடுக்கும்.

4) மூங்கில் அரிசியில் மெக்னிசியம் , காப்பர் , ஜிங்க் , தையமின் , ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

5) உடலில் ஊளைச் சதைகளைக் குறைக்கும் வல்லமை பெற்றது.

6) பசியைக் குறைக்கும் . ஆற்றலைப் பெருக்கும்.

7) உடல் எப்போதும் உரமாகவும் , ஊட்டமாகவும் இருக்க உதவும்.

8) மூங்கில் அரிசியை தினையரிசி , சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து சாப்பிடலாம்.

9) தினசரி உணவில் குறைந்தளவு மூங்கில் அரிசி உணவைச் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு சுகமளிக்கும்.
moongil arisi maruthuva payangal, moonkil arisi, Moongil Rice Healthy Benefits in Tamil, மூங்கில் அரிசி, bamboo rice , bamboo rice health benefits எனதருமை நேயர்களே இந்த 'மூங்கில் அரிசியின் மருத்துவ பயன்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News