கோவை வேளாண் பல்கலைக் கழகம் மாதம் தோறும் வழங்கும் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் குறித்த தகவல் | Tamil247.info

கோவை வேளாண் பல்கலைக் கழகம் மாதம் தோறும் வழங்கும் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் குறித்த தகவல்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
வேளாண்மைத் துறையில் பல்வேறு சுய வேலை வாய்ப்புகள் உள்ளன.

வேளாண்மை துறைக்கு இளைஞர்கள் முன்னுரிமை அளித்து அதன் மூலம்  பல தொழில்கள் தொடங்கி வருவாய் ஈட்ட வேண்டும். அதற்காக கோவை வேளாண் பல்கலைக் கழகம் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றது. ஒவ்வொரு மாதத்தின் 5, 6, 7 மற்றும் 16-ம் தேதிகளில் ஒரு நாள் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.

5-ஆம் தேதி காளான் வளர்ப்புப் பயிற்சி:
ஒவ்வொரு மாதத்தின் 5-ஆம் தேதிகளில் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தால் காளான் வளர்ப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.  அதற்கு பயிற்சிக் கட்டணம் ரூ.150.

6-ஆம் தேதி தேனீ வளர்ப்பு பயிற்சி: 
ஒவ்வொரு மாதத்தின் 6-ஆம் தேதிகளில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் என்டமாலஜி துறையின் சார்பாக நடத்தப்படுகிறது.  அதற்கு பயிற்சிக் கட்டணம் ரூ.150.
 
7-ம் தேதி ஆர்கானிக் விவசாயப் பயிற்சி: 
ஒவ்வொரு மாதத்தின் 7-ம் தேதிகளில் ஆர்கானிக் விவசாயம் குறித்த பயிற்சி கோவை வேளாண் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படுகிறது.
இதற்கு பயிற்சி கட்டணம் ரூ.500.
 
16-ஆம் தேதி மருத்துவச் செடிகள் வளர்ப்பு பயிற்சி: 
ஒவ்வொரு மாதத்தின் 16-ஆம் தேதிகளில் மருத்துவ செடிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி கோவை வேளாண் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படுகிறது.  இதற்குப் பயிற்சி கட்டணம் இல்லை.

மேலும் விவரங்களுக்கு:

Tamil Nadu  Agricultural University,
Lawley Road,
Coimbatore - 641003
Phone: 0422-6611365 

சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள், suya velai vaippu payirchi coimbatore agricultural university training, bee keeping, mushroom organic farming, medicinal plants, monthly training details, self employment training courses, suya tholil vaippu
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'கோவை வேளாண் பல்கலைக் கழகம் மாதம் தோறும் வழங்கும் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் குறித்த தகவல்' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
கோவை வேளாண் பல்கலைக் கழகம் மாதம் தோறும் வழங்கும் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் குறித்த தகவல்
Tamil Fire
5 of 5
வேளாண்மைத் துறையில் பல்வேறு சுய வேலை வாய்ப்புகள் உள்ளன. http://www.tamil247.info/2016/10/monthly-self-employement-training-coimbatore-agr...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News