03 அக்டோபர் 2016

,

Acupressure முறையில் மல சிக்கலை போக்கும் வழிமுறை (Seimurai Video)

மலச்சிக்கல், Mala Sikkal, malachikkal, mala chikkal treatment in tamil, malasikkal treatment in tamil, cure Constipation, Acupressure point, varma pulli, training video in tamil

Acupressure முறையில் மல சிக்கலை போக்கும் வழிமுறை (வீடியோ): Acupressure muraiyil mala chikkalai pokkum valimurai - How to cure Constipation?


Acupressure muraiyil mala chikkalai pokkum valimurai - cure Constipation tips in tamil
மலசிக்கல், வாயு தொல்லை, தோல் வியாதி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் Acupressure முறையில் பெருங்குடலுக்கான வர்ம புள்ளிகளை தூண்டி விட்டு பலனடையலாம்.

புள்ளிகளை கண்டறியும் முறைகளை Dr. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாகவும் தெளிவாகவும் செய்து காட்டுகிறார். பார்த்து கற்றுக்கொண்டு நமக்கு நாமே மருத்துவர் ஆகிடுவோம்.

மலச்சிக்கல் சரியாக யோகாசனம்

செய்முறை: படத்தில் காட்டியுள்ளவாறு கையை நேராக வைத்துக்கொண்டு கை கட்டை விரலும் ஆள் காட்டி விரலும் செருமி/டத்திற்கு அருகில் ஆள் காட்டி விரலின் நேர் கோடு போன்ற பகுதியில் அழுத்தி அழுத்தி பார்த்தால் எங்கு வலிக்கிறதோ அந்த இடத்தை 15 முறை அழுத்தி அழுத்தி தூண்டி விடவேண்டும். இதை போல அடுத்த கையிலும் செய்ய வேண்டும்.
மலச்சிக்கல் எவ்வாறு ஏற்ப்படுகிறது என்பதை விளக்கமாக காட்டும் 3D வீடியோ [Video]

மலச்சிக்கல், Mala Sikkal, malachikkal, mala chikkal treatment in tamil, training video in tamil  malasikkal treatment in tamil

மலச்சிக்கல், Mala Sikkal, malachikkal, mala chikkal treatment in tamil, malasikkal treatment in tamil, cure Constipation, training video in tamil Acupressure point, varma pulli, எனதருமை நேயர்களே இந்த 'Acupressure முறையில் மல சிக்கலை போக்கும் வழிமுறை (Seimurai Video) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News