21 செப்டம்பர் 2016

,

விமானத்தின் ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கின்றன?

vimana jannal en vatta vadivamaaga irukkiradhu, reason for flight window in circle, round corner window in airplanes, ariviyal kaaranam, science, technical reason for air craft window design, vatta vadiva jannal, school students quiz, general knowledge in tamil

விமானத்தின் ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கின்றன?

நீங்கள் விமானத்தில் பயணித்திருக்கலாம், அல்லது படங்களிலாவது பார்த்திருக்கலாம். அப்போது, விமானத்தின் ஜன்னல்கள் வட்டமாக இருப்பதை கவனித்திருக்கலாம்.

vimana jannal en vatta vadivamaaga irukkiradhu, reason for flight window in circle, round corner window in airplanes, ariviyal kaaranam, science, technical reason for air craft window design, vatta vadiva jannal
ஏன் அவ்வாறு விமான ஜன்னல் வட்ட வடிவில் இருக்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா?

இது யதேச்சையான வடிவமைப்பு கிடையாது. இதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது.

விமானம் வானில் பறக்கும்போது, உயர் அழுத்தப் பிரச்சினைக்கு உள்ளாகும். விமானத்தின் வெளியே அழுத்தம் குறைவாகவும், விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.

விமானத்தின் ஜன்னல்கள் வட்டமாக இருப்பதால், விமானத்தின் உள்ளே ஏற்படும் அழுத்தமானது அனைத்து இடங்களுக்கும் பரவி விடும். இதனால், விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.
மாறாக விமானத்தின் ஜன்னல்கள் சதுரமாக இருந்தால், விமானத்தின் உள்ளே உள்ள அழுத்தம் அனைத்து இடங்களுக்கும் பரவாமல், ஜன்னல்களின் மூலைகளில் தாக்கி கண்ணாடியை உடையச் செய்து பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாக்கிவிடக்கூடும்.

ஜன்னலின் வடிவமைப்புக்குப் பின்னே, இவ்வளவு பெரிய சங்கதி இருக்கு!

vimana jannal en vatta vadivamaaga irukkiradhu, reason for flight window in circle, round corner window in airplanes, ariviyal kaaranam, science, technical reason for air craft window design, vatta vadiva jannal, school students quiz, general knowledge in tamil எனதருமை நேயர்களே இந்த 'விமானத்தின் ஜன்னல்கள் ஏன் வட்டமாக இருக்கின்றன?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News