24 செப்டம்பர் 2016

,

உளுந்து கஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் (ulundu kanji benefits)

உளுந்து கஞ்சி நன்மைகள், உளுந்து கஞ்சி பயன்கள், ulundu kanji benefits, ulutham kanji benefits, payangal, palangal, iduppu vali, iduppu elumbu palam, pengal udal palam

உளுந்து கஞ்சி நன்மைகள், உளுந்து கஞ்சி பயன்கள், உழுந்து  ulundu kanji benefits, ulutham kanji benefits, payangal, palangal, iduppu vali, iduppu elumbu palam, pengal udal palam மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று.

உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் அவர்களது இடுப்பு எலும்பு வலிமை பெறும். உடல் பலம் உண்டாகும். அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும். பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி - செய்முறை
இதனை இரவிலும், வயதானவர்களும் தவிர்ப்பது நல்லது. அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுக் கடுப்பை உண்டாக்கி பசியைக் கெடுக்கும். மேலும், மலச்சிக்கல் அல்லது கழிச்சல் உண்டாகும்.

உளுந்து கஞ்சி நன்மைகள், உளுந்து கஞ்சி பயன்கள், உழுந்து
ulundu kanji benefits, ulutham kanji benefits, payangal, palangal, iduppu vali, iduppu elumbu palam, pengal udal palamஎனதருமை நேயர்களே இந்த 'உளுந்து கஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் (ulundu kanji benefits)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News