26 செப்டம்பர் 2016

,

தண்ணீர் தாகத்திற்க்காக சோடா குடிக்கலாமா?

தண்ணீர் தாகத்திற்க்காக சோடா குடிக்கலாமா, thenneer thagathirkku soda kudikkalaama, coca cola, pepsi thirst, thaneer thagam, health drinks, sakkarin in tamil

தண்ணீர் தாகத்திற்க்காக சோடா குடிக்கலாமா? 

தண்ணீர் தாகத்திற்க்காக சோடா குடிக்கலாமா, thenneer thagathirkku soda kudikkalaama, coca cola, pepsi thirst, thaneer thagam, health drinks, sakkarin in tamil
மனிதன் உடம்பிலிருந்து கார்பன் டை ஆக்ஸ்சைடு(Co2) ஒவ்வொரு நொடியும் வெளியேரிக் கொண்டே இருக்கிறது. அப்படியிருக்க கார்பன் டை ஆக்ஸ்சைடு கலந்த சோடா (குளிர் பானங்கள்) நமது உடம்புக்கு எப்படி ஆரோக்கியம் கொடுக்கும்.

தாகமாக இருக்கும் பொழுது 100 மில்லி சோடா குடித்தால் அதிலிருந்து பெறப்பட்ட 100 மில்லி கார்போனிக் அமிலத்தை உடம்பிலிருந்து வெளியேற்ற 200 மில்லி தண்ணீர் தேவைப்படுகின்றது. அப்படியானால் சோடா குடித்தால் எப்படி தாகம் தணியும்.

விளையாட்டு வீரர்கள் தாகம் எடுக்கும் பொழுது கட்டாயம் சோடா குடிக்கக்கூடாது. சோடாவில் ஆரோக்கியத்தின் எதிரிகளான பச்சை, சிவப்பு, கருப்பு நிற கலர், எசென்ஸ், சாக்கரின் ஆகியவற்றை சேர்த்து கலர் என்ற பெயரில் விற்பனையாகிறது. சோடாவை விட அதிலுள்ள கலர் அதிகமாக உடல் நலத்தை கெடுக்கும்.

சர்க்கரைக்கு மாற்றான சாக்ரின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா..?


அப்படியானால் சுத்தமான தண்ணீர் கிடைக்காத பொழுது தண்ணீர் தாகத்திற்கு எதை குடிப்பது? 


100gm வெள்ளரிக்காயில் 90gm தண்ணீர் தான் இருக்கிறது. இளநீர், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களிலும் கூட 90 சதவிகிதம் வரை தண்ணீர்தான் இருக்கிறது. இவற்றில் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமானது; வைட்டமின், தாது உப்புக்கள் நிரம்பியுள்ளன. அவற்றை வாங்கி பருகலாம். இவற்றை உலகிலேயே சிறந்த ஆரோக்கியமான குடிக்கும் பானம் என்று சொல்லலாம்.எனதருமை நேயர்களே இந்த 'தண்ணீர் தாகத்திற்க்காக சோடா குடிக்கலாமா? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News