19 செப்டம்பர் 2016

,

தாய்ப்பால் சுரப்பதற்கு உதவும் முருங்கைப்பூ பால் - தயாரிப்பு முறை

kulandhaikku thaai paal adhigam surakka murungai poo paal seivadhu eppadi, iyarkai unavu, paal adhigam surappdharkku, paal kodukkum thaimargal sappida vendiya unavu, food for feeding mothers, drumstick flower boost milk secretion, natural food for milk secretion for feeding mother to baby

தாய்ப்பால் சுரப்பதற்கு; முருங்கைப்பூ பால் - தயாரிப்பு முறை

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரப்பதற்கு பயனுட்டக் கூடியதாக முருங்கைப்பூ அமைந்துள்ளது.
kulandhaikku thaai paal adhigam surakka murungai poo paal seivadhu eppadi, iyarkai unavu, paal adhigam surappdharkku, paal kodukkum thaimargal sappida vendiya unavu, food for feeding mothers, drumstick flower boost milk secretion, natural food for milk secretion for feeding mother to baby

இதற்கு முருங்கைப்பூ,  பூண்டு, பால், பனங்கற்கண்டு போன்றவைகளை கொண்டு முருங்கைப்பூ பால் தயாரித்து தாய்மார்களுக்கு தரலாம். முருங்கைப்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 4 அல்லது 5 பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு பனங்கற்கண்டு சேர்க்கவும். சிறிதளவு நீர் சேர்த்து முருங்கைப்பூவை வேக வைக்க வேண்டும்.  பூ வெந்ததும் இதனுடன் காய்ச்சிய பாலை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை நிறுத்த வேண்டும். இளம் தாய்மார்கள் தொடர்ந்து இந்த பாலை பருகி வருவதன் மூலம் பால் பெருக்கியாக இது செயல்படுகிறது.
தாய் பால் ஊற, தாய் பால் அதிகரிக்க என்ன சாப்பிடலாம், பால்கட்டு குறைய என்ன பாட்டி வைத்தியம் செய்யலாம்..?

உடல் சூட்டை தணிக்க:

உடலில் உஷ்ணம் அதிகரித்து கண் எரிச்சல் ஏற்படும் காலங்களில் இதை தொடர்ந்து பருகிவருவதன் மூலம் உடல் சூட்டை தணிக்கிறது.

kulandhaikku thaai paal adhigam surakka murungai poo paal seivadhu eppadi, iyarkai unavu, paal adhigam surappdharkku, paal kodukkum thaimargal sappida vendiya unavu, food for feeding mothers, drumstick flower boost milk secretion, natural food for milk secretion for feeding mother to babyஎனதருமை நேயர்களே இந்த 'தாய்ப்பால் சுரப்பதற்கு உதவும் முருங்கைப்பூ பால் - தயாரிப்பு முறை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News