25 செப்டம்பர் 2016

, , , ,

பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி? - பிரண்டை புளி குழம்பு | Pirandai Puli Kulambu (Pirandai Kaara kuzhambu Recipe)

pirandai kulambu, Pirandai Puli Kulambu, Kozhambu, Pirandai Kara Puli Kulambu Recipe, பிரண்டை குழம்பு, pirandai gravy, pirandai curry, பிரண்டை கார குழம்பு, புளி குழம்பு, iyarkai samayal, Mooligai Recipes, Mooligai Samayal, Natural Foods in Tamil, Tamil Cooking recipes, Pirandai Recipe, Hot and Sour Pirandai tamarind curry, bone strength, elumbu palam kooda maruthuvam

பிரண்டு பிரண்டு இருப்பதால் இதற்க்கு பிரண்டை என பெயர் வந்தது. இதன் உருவம் எலும்பு வடிவில் இருப்பதால் இதை வஜ்ரவல்லி என அழைப்பதுண்டு.

அந்த காலத்தில் உடைந்த, முறிந்த எலும்புகளை கூடுவதற்கு பிரண்டை வேர் மற்றும் பிரண்டை தண்டை வைத்து கட்டி வந்துள்ளனர். இதில் இருக்கும் கால்சியம் சத்தானது எலும்புகளை ஒன்றாக கூட்டுவதிலும், பலப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது.

குடல் புண்களை, வயிற்றில் உள்ள புண்களை சரி செய்வதிலும் பெரும் பங்குவகுக்கிறது.

அஜீரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பிரண்டையை எடுத்துக்கொள்ளலாம், செரியாமை நோய் தீர்க்கும் பிரண்டை.

பிரண்டை கார குழம்பு - பிரண்டை புளி குழம்பு | பிரண்டை குழம்பு செய்வது எப்படி? 

pirandai kulambu, Pirandai Puli Kulambu, Kozhambu, Pirandai Kara Puli Kulambu Recipe, பிரண்டை குழம்பு, pirandai gravy, pirandai curry, பிரண்டை கார குழம்பு, புளி குழம்பு, iyarkai samayal, Mooligai Recipes, Mooligai Samayal, Natural Foods in Tamil, Tamil Cooking recipes, Pirandai Recipe, Hot and Sour Pirandai tamarind curry, bone strength, elumbu palam kooda maruthuvam

செய்ய தேவையானவை:
 1. பிரண்டை (இளசாக இருக்க வேண்டும்) - துண்டுகளாக நறுக்கியது
 2. கறிவேப்பிலை - 2
 3. எண்ணெய்
 4. கடுகு
 5. வெந்தயம்
 6. சீரகம்
 7. உளுந்து
 8. பெரிய வெங்காயம் - 1
 9. காய்ந்த மிளகாய் - 1
 10. பூண்டு - 10 பல்
 11. மஞ்சள் தூள் - சிறிதளவு
 12. தக்காளி - 2
 13. புளி கரைசல்
 14. வெல்லம் - சிறிதளவு
 15. உப்பு - தேவையான அளவு
   
செய்முறை: ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் வைத்து காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம், உளுந்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை இவைகளை சேர்த்து வதங்கி வரும் போது தக்காளி சேர்க்க வேண்டும் சிறிது வதங்கிய பிறகு பிரண்டை துண்டுகளையும், சிறிதளவு மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். தக்காளி கரைந்ததும் தண்ணீர் சேர்க்க வேண்டும். 2 அல்லது 5 நிமிடங்கள் கொதித்த பிறகு அதனுடன் புளி தண்ணீர்(கெட்டியாக இருக்க வேண்டும்), தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் கொதிக்க விடவேண்டும். பச்சை வாசனை போகும் வரை கொதித்து குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்க வேண்டும்.

பிரண்டை குழம்பு ருசியாக இருக்கும். இதை சாதத்துடன், இட்லி தோசையுடன் சாப்பிட்டால் சுவையுடன் இருக்கும்.

Unave amirtham - Pirandai Kulambu recipe seimurai video: 

pirandai kulambu, Pirandai Puli Kulambu, Kozhambu, Pirandai Kara Puli Kulambu Recipe, பிரண்டை குழம்பு, pirandai gravy, pirandai curry, பிரண்டை கார குழம்பு, புளி குழம்பு, iyarkai samayal, Mooligai Recipes, Mooligai Samayal, Natural Foods in Tamil, Tamil Cooking recipes, Pirandai Recipe, Hot and Sour Pirandai tamarind curry, bone strength, elumbu palam kooda maruthuvam

pirandai kulambu, Pirandai Puli Kulambu, Kozhambu, Pirandai Kara Puli Kulambu Recipe, பிரண்டை குழம்பு, pirandai gravy, pirandai curry, பிரண்டை கார குழம்பு,  புளி குழம்பு, iyarkai samayal, Mooligai Recipes, Mooligai Samayal, Natural Foods in Tamil, Tamil Cooking recipes, Pirandai Recipe, Hot and Sour Pirandai tamarind curry, bone strength, elumbu palam kooda maruthuvamஎனதருமை நேயர்களே இந்த 'பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி? - பிரண்டை புளி குழம்பு | Pirandai Puli Kulambu (Pirandai Kaara kuzhambu Recipe) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News