எதை எதையெல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்த்து சாப்பிட கூடாது.. | Tamil247.info

எதை எதையெல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்த்து சாப்பிட கூடாது..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

எந்தெந்த உணவு பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.

edhai edhai ellaam ondraaga sertthu sappida koodadhu, sappida vendhaadha unavugal, unavu sappidum muraigal, unavu murai, thayir sappidum neram, samayal murai,
* வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும் தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
காரம் சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் அருந்த கூடாது - தெரியுமா?
* பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

* காய்கறிகளை வெண்ணெயுடன்  சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

* கருவாடு, மீன் சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
காய்கறி கீரைகளை சமைக்கும் போது கவனத்தில் வைக்கவேண்டிய குறிப்புகள் சில ...
* 30 வயதுக்கு மேல் தயிரை சாப்பிட கூடாது. அதற்க்கு பதில் மோரை சாப்பிடலாம். தயிரை சாப்பிடுவதாக இருந்தால் ரசம் சாப்பிட்ட பின்னர் கடைசியாக உண்ணக்கூடாது.

* வெண்கலப் பாத்திரத்தில் நெய்யை வைத்து உபயோகிக்கக்கூடாது.

* காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.

* நல்லெண்ணெயுடன் கோதுமையை சமைத்துச் சாப்பிடக்கூடாது. 
edhai edhai ellaam ondraaga sertthu sappida koodadhu, sappida vendhaadha unavugal, unavu sappidum muraigal, unavu murai, thayir sappidum neram, samayal murai
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'எதை எதையெல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்த்து சாப்பிட கூடாது..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
எதை எதையெல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்த்து சாப்பிட கூடாது..
Tamil Fire
5 of 5
எந்தெந்த உணவு பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். * தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News